EdCIL India லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025: கல்வி ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் (EdCIL) நிறுவனம் ஆந்திரப் பிரதேசத்தில் காலியாக உள்ள தொழில் மற்றும் மனநல ஆலோசகர் பதவிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஏப்ரல் 20, 2025 க்கு முன் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
கல்வி ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் (EdCIL)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Career and Mental Health Counsellors
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 103
சம்பளம்: Rs. 30,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: உளவியலில் எம்.எஸ்சி/உளவியலில் எம்.ஏ/உளவியலில் இளங்கலை (கட்டாய), தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையில் டிப்ளமோ (விரும்பத்தக்கது)
வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
ஆந்திரப் பிரதேசம்
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Punjab and Sind வங்கி DPO ஆட்சேர்ப்பு 2025! தேர்வு முறை: தனிப்பட்ட நேர்காணல்!
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 04.04.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.04.2025
தேர்வு செய்யும் முறை:
academic / professional qualifications
test of writing skills & interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் EdCIL India லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
TCIL தொலைத்தொடர்பு இந்தியா லிமிடெட் வேலை 2025! Consultant post!
BOB Capital Markets ஆட்சேர்ப்பு 2025! 63 Business Development Manager! தகுதி: Graduate or 12th Pass!
AAI ATC வேலைவாய்ப்பு 2025! 309 Junior Executive பதவிகள் அறிவிப்பு!
TNJFU நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2025! 10 Technical Assistant Posts!
பஞ்சாப் & சிந்து வங்கியில் வேலைவாய்ப்பு 2025! Specialist, Head காலியிடங்கள்!
தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2025! உதவி மேலாளர் பதவி! சம்பளம்: Rs.80,000/-
ஐடிபிஐ வங்கி SO வேலைவாய்ப்பு 2025! 119 காலியிடங்கள்|| முழு விவரங்கள் உள்ளே!!