இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான EdCIL மத்திய கல்வி ஆலோசனை நிறுவனத்தில் வேலை 2025 அறிவிப்பின் அடிப்படையில் காலியாக உள்ள Career and Mental Health Counsellors பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் இந்த அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
EdCIL மத்திய கல்வி ஆலோசனை நிறுவனத்தில் வேலை 2025
நிறுவனத்தின் பெயர்:
EdCIL (India) Limited
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்:
Career and Mental Health Counsellors (தொழில் மற்றும் மனநல ஆலோசகர்கள்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
255
சம்பளம்:
Rs.30,000 மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
எம்.எஸ்சி. உளவியலில்/எம்.ஏ., உளவியலில் இளங்கலை (கட்டாயம்), டிப்ளமோ இன் தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை (விரும்பத்தக்கது)
வயது வரம்பு:
அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
Total 255 nos. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 26 மாவட்டங்களில் ஆலோசகர்கள்
விண்ணப்பிக்கும் முறை:
EdCIL (India) Limited சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025! தேர்வு இல்லை Posting Place: சென்னை!
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
Online வழியாக விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 01.01.2025
ஆன்லைன் வழியாக விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 10.01.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
இந்திய குடிமக்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்
இந்த ஆட்சேர்ப்புடன் தொடர்புடைய நேர்காணல் கடிதங்கள் மற்றும் கடிதத் தகவல்கள் மின்னஞ்சல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே அனுப்பப்படும்.
அந்த வகையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆன்லைன் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் ஐடி செயலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இதனை தொடர்ந்து தவறான அல்லது போதிய தகவல் / விண்ணப்பதாரரின் தகுதியைக் கண்டறிய ஆதாரம் இல்லாத பட்சத்தில், அவர்களின் வேட்புமனு சுருக்கமாக இருக்கும் தேர்வு செயல்முறையின் எந்த நிலையிலும் நிராகரிக்கப்படும்.
அத்துடன் விண்ணப்பதாரர் அவர்களின் ஆவணங்களை (கல்வி, அனுபவம், புகைப்படம், ரெஸ்யூம் போன்றவை) pdf படிவத்தில் மட்டுமே பதிவேற்ற வேண்டும்.
EdCIL Official Job Notification | Click Here |
Online Application | Apply Now |
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள EdCIL மத்திய கல்வி ஆலோசனை நிறுவனத்தில் வேலை 2025 அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
Accounts துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025
கணினி மேம்பாட்டு மையம் வேலைவாய்ப்பு 2025! CDAC 44 Manager பணியிடங்கள் அறிவிப்பு!
நிதி ஆயோக் அமைப்பில் டிரைவர் வேலை 2025! கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி!
இந்திய புள்ளியியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! Junior Assistants பதவிகள்! சம்பளம்: Rs.40,000