EdCIL TGT ஆட்சேர்ப்பு 2024. கல்வி ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் என்பது இந்தியாவின் கல்வி அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். தற்போது இந்நிறுவனமானது பிஜிக்கு பணியமர்த்துவதற்கு தகுதியான தமிழ் ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் விபரம், சம்பளம், கல்வித்தகுதி, வயதுத்தகுதி போன்றவற்றை கீழே காணலாம்.
EdCIL TGT ஆட்சேர்ப்பு 2024
நிறுவனம்:
கல்வி ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட்
பணிபுரியும் இடம்:
பிஜி
காலிப்பணியிடங்கள் பெயர்;
பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் தமிழ் (TGT Tamil)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
தமிழ் ஆசிரியர் – 3
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் இளங்கலை கல்வி (B.Ed.) பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
அனுபவம்:
ஆசிரியர் பணியில் 10 வருட அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024
வயது தகுதி:
விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 61 வயதிற்குள் இருக்கவேண்டும்
சம்பளம்:
மாதம் ரூ.1,10,000 சம்பளமாக வழங்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்
விண்ணப்பிக்கும் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 21.02.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 06.03.2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | DOWNLOAD |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
தேர்ந்தெடுக்கும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தேடுக்கப்படுவார்கள்.
JOIN WHATSAPP CHANNEL – CLICK HERE
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.