EDII ஆட்சேர்ப்பு 2024. இந்தியாவின் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் இந்தியாவின் குஜராத்தின் அகமதாபாத்தில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும். மேலும் EDII நிறுவனத்தின் சார்பில் CO மற்றும் Entrepreneurship Expert பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
EDII ஆட்சேர்ப்பு 2024 !
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
Communication Officer – 01
Entrepreneurship Expert – 02
Enterprise Support Officer – 04
சம்பளம் :
Communication Officer பணிக்கு Rs.3,00,000 முதல் Rs.3,60,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
Entrepreneurship Expert பணிகளுக்கு Rs.50,000 முதல் Rs.60,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
Enterprise Support Officer பணிகளுக்கு Rs.35,000 முதல் Rs.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு Bachelor’s / Master’s Degree in Rural Management / Social Work / Economics / MBA போன்ற சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
TMB வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! CRO மற்றும் Company Secretary பணியிடங்கள் அறிவிப்பு – ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ !
பணியமர்த்தப்படும் இடம் :
சேலம்,நாமக்கல்,ஈரோடு, மதுரை, கோலார், பெங்களூர், சிக்பள்ளாப்பூர், தும்கூர்,மாண்டியா.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் தங்களின் புதுப்பிக்கப்பட்ட resume ஐ மின்னஞ்சல் மூலம் அனுப்பி மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
மின்னஞ்சல் முகவரி :
hrsro@ediindia.org
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
Communication Officer பணிகளுக்கு 14.04.2024 தேதி வரை விண்ணபய்துகொள்ளலாம்
Entrepreneurship Expert மற்றும் Enterprise Support Officer பணிகளுக்கு 08.04.2024 வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.