மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் EDIINDIA இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 சார்பில் மதுரை மாவட்டத்தில் திட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாத சம்பளம் Rs.44,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கொடுக்கப்பட்ட பணிகளுக்கான அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது.
நிறுவனம் | EDIINDIA |
வேலை பிரிவு | மத்திய அரசு வேலை |
வேலைவாய்ப்பு வகை | திட்ட அலுவலர் |
வேலை இடம் | மதுரை |
தொடக்க தேதி | 04.07.2024 |
கடைசி தேதி | 10.07.2024 |
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
Project Officer ( திட்ட அலுவலர்)
சம்பளம் :
திட்ட அலுவலர் பணிக்கு Rs.44,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட துறையில் Master’s Degree in Rural Management / social work / Economics / MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.
அரசு விதிகளின் படி வயது வரம்பு மற்றும் தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
மதுரை – தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு மகளிர் வேலைவாய்ப்பு 2024 ! தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட திட்ட அலுவலர் பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் தங்களின் தற்போதுள்ள resume உடன் தேவையான சான்றிதழ்கள் உடன் இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Email முகவரி :
hrsro@ediindia.org
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்புவதற்கான கடைசி தேதி :10.07.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு :
விண்ணப்பதாரர்கள் சிறு தொழில் / தொழில் முனைவோர் மேம்பாடு / சுய வேலைவாய்ப்பு / வாழ்வாதாரம் / பெண்கள் தொடர்பான திட்டங்கள் போன்றவற்றில் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன் உயர் கணினி அறிவு, தரவு பகுப்பாய்வு திறன் மற்றும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் சரளமாக நல்ல தொடர்பு திறன் ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
எம்பிளாய்மெண்ட் நியூஸ் பேப்பர் 2024 | Click here |
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.