Home » செய்திகள் » தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை: TNPSC  தேர்வாணையம் தொடர்ந்து தமிழக அரசாங்கத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் நாளை தமிழகம் முழுவதும் 2,763 மையங்களில் குரூப் – 2 முதல்நிலை தேர்வு நடைபெற இருக்கிறது.

தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

இந்த தேர்வு மூலம் 2,327 காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்கும் நிலையில்  8 லட்சம் பேர் போட்டி போடுகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது நாளை டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெறுவதன் காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: விழுப்புரத்தில் பள்ளிக்கு போதையில் வந்த மாணவி – கடைசியில் நேர்ந்த டிவிஸ்ட்!

இது தொடர்பான அறிக்கையை பள்ளி கல்வித்துறை இயக்குனர் விடுமுறை விவரத்தை அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவித்திட அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் ஹாப்பியாக இருந்து வருகின்றனர். சமீபத்தில் 2024-2025-ம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான நாட்காட்டியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தைச் சுட்டிக்காட்டி அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லம்

ராமநாதபுரத்தில் விரைவில் கப்பல் சேவை

ஆன்லைனில் Dress வாங்குபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்

TANGEDCO வெளியிட்ட நாளை மின்தடை பகுதிகளின் விவரம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top