பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதன் காரணமாக இன்று அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
FIRE ACCIDENT:
உலக நாடுகளில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றுதான் “ஈபிள் டவர்” . பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருக்கும் இந்த ஈபிள் டவர் பகுதியில் ஒரு நாளைக்கு சுமார் 15,000 முதல் 25,000 சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக ஈபிள் டவரில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.
பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீவிபத்து… சுற்றுலா பயணிகள் செல்ல தடை!
அப்போது எதிர்பாராத விதமாக ஈபிள் டவரில் இருக்கும் முதலாவது மற்றும் இரண்டாவது தளத்திற்கு செல்லும் லிப்ட் ஒன்றில் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ கொஞ்சம் கொஞ்சமாக பரவ தொடங்கிய நிலையில், அங்கு இருந்த சுற்றுலா பயணி களுக்கிடையே பரபரப்பு ஏற்பட்டது.
திரையரங்கு பராமரிப்பு கட்டணம் உயர்வு.., இதனால் டிக்கெட் விலை அதிகரிக்குமா?
இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்ட கொஞ்ச நேரத்தில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு குழுவினர் தீயை போராடி அணைத்தனர். மேலும், இந்த தீ விபத்தில் சிக்கி கொண்ட 1200 மேற்பட்ட சுற்றுலா பயணிகளை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு அவ்விடத்தில் இருந்து வெளியேற்றினார்கள். இதனால், சுற்றுலாப் பயணிகள் இன்று(25.12.2024) ஈபிள் டவர் வருகை தருவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தமிழகத்தில் நாளை (26.12.2024) முழு நேர மின்தடை பகுதிகளின் விவரம்! TANGEDCO வின் அதிகாரபூர்வ தகவல் !
எம்எஸ் தோனி மீது கொடுக்கப்பட்ட புகார்.., என்ன காரணம் தெரியுமா?
2025 ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?.., தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை!!
ஜூனியர் மகளிர் டி20 உலக கோப்பை.., இந்திய அணி பட்டியல் வெளியீடு!!
அரசு மாணவர்களுக்கு குட் நியூஸ்.., உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!
தங்கத்தில் ஜொலிக்கும் ஓலா S1 ப்ரோ சோனா பைக்.., OLA நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு!