Home » செய்திகள் » தேர்தல் 2024 BJP முதல் வெற்றி ! தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு … மற்ற கட்சிகள் அதிர்ச்சி !

தேர்தல் 2024 BJP முதல் வெற்றி ! தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு … மற்ற கட்சிகள் அதிர்ச்சி !

தேர்தல் 2024 BJP முதல் வெற்றி ! தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு … மற்ற கட்சிகள் அதிர்ச்சி !

தேர்தல் 2024 BJP முதல் வெற்றி. இந்தியாவில் நாடளுமன்ற தேர்தல் பல கட்டங்களாக நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்தது. மற்ற மாநிலங்களில் வரும் நாட்களில் வாக்குப்பதிவு நடைபெறும்.

தேர்தல் முடிவுகள் ஜூன் 4 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது, இந்த நிலையில் இன்று ஒரு தொகுதியில் பாஜக வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்றவருக்கு தேர்தல் ஆணையம் சான்றிதழ் வாங்கிவிட்டது.

பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளி போகிறதா? கோடை விடுமுறை நீட்டிப்பு? வெளியான முக்கிய தகவல்!

அதாவது குஜராத் மாநிலம் சூரத் மக்களவை தொகுதியில் வேட்புமனு சரிபார்ப்பு நடந்தது. இதில் காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் சற்று நேரத்தில் அந்த தொகுதியில் வேட்புமனு செய்த மற்ற வேட்பாளர்கள் வாபஸ் பெற்றனர். அதனை தொடர்ந்து BJP கட்சியில் போட்டியிட்ட முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றார்.

Join Whataspp Group

வாக்குப்பதிவு நடைபெறும் முன்பே பாஜக கட்சி வேட்பாளர் முதல் வெற்றியை பதிவு செய்தார். மக்களவை தேர்தலில் அன்னம்போஸ்ட்டாக வெற்றி பெற்றார் முகேஷ். பாரதிய ஜனதா கட்சி தனது வெற்றி கணக்கை இன்றே தொடங்கிவிட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top