Whatsapp மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி ! தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு !Whatsapp மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி ! தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு !

Whatsapp மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி. நாம் பெரும்பாலும் மின் கட்டணம் செலுத்துவதற்கு EB ஆபீஸ்களுக்கோ அல்லது இ சேவை மையங்கள் மூலம் இணையதளத்தின் மூலம் மின் கட்டணம் செலுத்துவது வழக்கம். ஆனால் தற்போது வாட்ஸ்அப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்கள் யுபிஐ (UPI) வாயிலாக கட்டணம் செலுத்தும் வாட்ஸ்அப் செய்தி வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக வாட்ஸ்அப் எண், TANGEDCO இலச்சினை (LOGO) மற்றும் பச்சை குறியீடு ஆகியவற்றை உறுதி செய்துவிட்டு கட்டணம் செலுத்துமாறு பயனர்களுக்கு றிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வாட்ஸ்அப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கம் – தமிழ்நாடு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு !

இதன் மூலம் மின் கட்டணம் செலுத்துவதை எளிதாக்கி 500 யூனிட்டுகளுக்கு மேலே உள்ள நுகர்வோர்களுக்கு யுபிஐ (UPI) வாயிலாக கட்டணம் செலுத்தும் வாட்ஸ்அப் செய்தி வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் எண் : 94987 94987.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *