XMail என்ற பெயரில் ஜிமெயிலுக்கு எதிராக தொடங்கும் விதமாக புதிய ஈமெயிலை அறிமுகப்படுத்த உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
எலான் மஸ்க்:
உலக பணக்கார பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் தான் எலான் மஸ்க். அவர் புதிதாக ஆரம்பிக்கும் ஒவ்வொரு நிறுவனங்களிலும் பல்வேறு புதிய வசதிகளை நிகழ்த்தி சாதித்து வருகிறார். டெஸ்லா என்ற கார் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் இவர், சில மாதங்களுக்கு முன்னர் ட்வீட்டரை விலைக்கு வாங்கி, அதன் பெயரை X என்று மாற்றினார்.
எலான் மஸ்க் தொடங்கும் XMail – ஜிமெயிலுக்கு போட்டியா!
அதுமட்டுமின்றி, டிரைவர் இல்லாமல் இயங்கும் தானியங்கி கார்களை அறிமுகப்படுத்தினார். மேலும், விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட் மற்றும் செயற்கை கோள்களை அனுப்புவது உள்ளிட்ட பணிகளை செய்யும் SpaceX நிறுவனத்தின் உரிமையாளரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
IND Vs AUS 3rd test match: தோல்வி விளிம்பில் இந்தியா – குறுக்கே புகுந்த கனமழை!!
இந்நிலையில் புதிதாக X Mail அறிமுகப்படுத்தவுள்ளதாக தற்போது தெரிவித்துள்ளார். அதாவது, உலகில் பெரும்பாலானோர் ஜிமெயில் மற்றும் ஆப்பிள் மெயில் என பல்வேறு Mail ஆப்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது, எலான் மஸ்க்கின் XMail விரைவில் வர இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இவரின் XMail எதிர்காலத்தில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
IND Vs AUS 3rd test match: தோல்வி விளிம்பில் இந்தியா – குறுக்கே புகுந்த கனமழை!!
முதியவர்களுக்கு இலவச பேருந்து பயணம் – டோக்கன் எப்போது வழங்கப்படும்?
தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு 2025.., சான்றிதழ் பதிவு செய்ய டிசம்பர் 18 தான் கடைசி தேதி!
சுற்றுச்சூழல் ஆர்வலர் துளசி கவுடா மறைவு – பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்!
தமிழ்நாட்டில் நாளை (18.12.2024) மின்தடை பகுதிகள் ! TANGEDCO வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு !