எலான் மஸ்க்கின் குழந்தைகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு - முழு தகவல் இதோ !எலான் மஸ்க்கின் குழந்தைகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு - முழு தகவல் இதோ !

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் குழந்தைகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு என பளூம்பெர்க் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

எக்ஸ் வலைத்தளம், டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் நியூராலின்க் போன்ற நிறுவனங்களின் அதிபரான எலான் மஸ்க், தனது நிறுவன ஊழியரான காதலி மூலம் 11 வது குழந்தையை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே எலான் மஸ்க்கிற்கு முதல் மனைவி ஜஸ்டின் மஸ்க் மூலம் 5 குழந்தைகளும், பாடகி கிரிம்ஸ் மூலம் 3 குழந்தைகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் பலி விவகாரம் – ஹோட்டல் ஜிஎஸ்டி எண்ணை பயன்படுத்தி மெத்தனால் வாங்கியது அம்பலம் !

அந்த வகையில் தனது நியூராலின்க் நிறுவன ஊழியரும் காதலியுமான ஷிவோன் ஜிலிஷ் மூலம் 2021 ஆம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பெற்றிருந்த நிலையில் தற்போது, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவருக்கு மூன்றாவது குழந்தை பிறந்திருப்பதாக பொருளாதார ஊடகமான பளூம்பெர்க் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *