அமலாக்க இயக்குனரகம் வேலைவாய்ப்பு 2024அமலாக்க இயக்குனரகம் வேலைவாய்ப்பு 2024

அமலாக்க இயக்குனரகம் வேலைவாய்ப்பு 2024. அமலாக்க இயக்குநரகம் என்பது பணமோசடி மற்றும் அந்நியச் செலாவணி சட்டங்களை மீறுதல் போன்ற குற்றங்களை விசாரிக்க கட்டாயப்படுத்தப்பட்ட பல ஒழுங்குமுறை அமைப்பாகும். இந்திய அரசின் கீழ் இயங்கி வரும் அமலாக்க இயக்குநரகம் அலுவலகத்தில் பணிபுரிய பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்காலிப்பாணியிடங்களை நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்களை காணலாம்.

அரசு வேலை

அமலாக்க இயக்குநரகம்

அமலாக்க அதிகாரி – 1

உதவி அமலாக்க அதிகாரி -1

உதவியாளர் -1

மூத்த தனிப்பட்ட செயலாளர் – 1

தனியார் செயலாளர் – 1

சுருக்கெழுத்தாளர் -1

மேல் பிரிவு எழுத்தர் – 1

கார் ஓட்டுனர் – 2

மூத்த உளவாளி -1

உளவாளி – 1

மொத்த காலியிடங்கள் – 11

அமலாக்க அதிகாரி – வருமானவரி/சுங்கவரித்துறை அல்லது அது சம்பந்தப்பட்ட துறைகளில் 3 வருடங்கள் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து கொண்டிருக்கவேண்டும்.

உதவி அமலாக்க அதிகாரி -இளங்கலை பட்டம் மற்றும் மாநில அல்லது மத்திய அரசு துறைகளில் சட்ட புலத்தில் 2 வருட பணிபுரிந்து கொண்டிருக்கவேண்டும்.

உதவியாளர் – மாநில அல்லது மத்திய அரசு துறைகளில் பே மேட்ரிக்ஸ் நிலை 5ல் 6 வருட பணி அனுபவத்துடன் பணிபுரிந்து கொண்டிருக்கவேண்டும்.

மூத்த தனிப்பட்ட செயலாளர் – மத்திய அரசு துறையில் சுருக்கெழுத்தாளராக பே மேட்ரிக்ஸ் நிலை 7ல் 2 வருடம் பணிபுரிந்து கொண்டிருக்கவேண்டும்.

தனியார் செயலாளர் – மத்திய அரசு துறையில் சுருக்கெழுத்தாளராக பே மேட்ரிக்ஸ் நிலை 6ல் 5வருட பணி அனுபவத்துடன் பணிபுரிந்து கொண்டிருக்கவேண்டும்.

சுருக்கெழுத்தாளர் – மாநில அல்லது மத்திய அரசு துறைகளில் சுருக்கெழுத்தாளராக பே மேட்ரிக்ஸ் நிலை 4ல் 10வருடம் பணிபுரிந்து கொண்டிருக்கவேண்டும்.

மேல் பிரிவு எழுத்தர் – மத்திய சேவை அதிகாரியாக கீழ் பிரிவு எழுத்தர் பதவியில் பே மேட்ரிக்ஸ் நிலை 2ல் 8வருடம் பணிபுரிந்து கொண்டிருக்கவேண்டும்.

PUNJAB & SIND வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! CDO காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

கார் ஓட்டுனர் ஊழியர் – மத்திய, மாநில அரசு துறை அல்லது ஏதேனும் பொது துறைகளில் ஓட்டுநராக பணிபுரிந்திருக்கவேண்டும்.

மூத்த உளவாளி – மத்திய அல்லது மாநில அரசில் வருமான/சுங்க/கலால் வரித்துறை அல்லது அது போன்ற துறைகளில் பே மேட்ரிக்ஸ் நிலை 4ல் பணியாளராக இருக்கவேண்டும்.

உளவாளி – மத்திய அல்லது மாநில அரசில் வருமான/சுங்க/கலால் வரித்துறை அல்லது அது போன்ற துறைகளில் பே மேட்ரிக்ஸ் நிலை 3ல் பணியாளராக இருக்கவேண்டும்.

புது டில்லி

விண்ணப்பதாரர்களுக்கு 56 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.

மாதம் ரூ.19,900 முதல் ரூ.1,51,000 வரை அந்த அந்த பதவிக்கு ஏற்றாற்போல் சம்பளம் வழங்கப்படும்

மேற்கண்ட பணிகளுக்கு 03.01.2024 அன்றிலிருந்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மேலே கொடுக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புCICK HERE
அமலாக்க அதிகாரிDOWNLOAD
உதவி அமலாக்க அதிகாரிDOWNLOAD
உதவியாளர் DOWNLOAD
மூத்த தனிப்பட்ட செயலாளர்DOWNLOAD
தனியார் செயலாளர்DOWNLOAD
சுருக்கெழுத்தாளர் DOWNLOAD
மேல் பிரிவு எழுத்தர்DOWNLOAD
கார் ஓட்டுனர்DOWNLOAD
மூத்த உளவாளிDOWNLOAD
உளவாளி DOWNLOAD

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

கூடுதல் மற்றும் இணை இயக்குனர் (additional & joint director|),

அமலாக்க இயக்குநரகம்,

பிரவர்தன் பவன்,

ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சாலை,

புது டெல்லி – 110011.

By Uma