Engine Factory Avadi ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசின் இன்ஜின் தொழிற்சாலையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் RS.40,000 முதல் RS.50,000 வரை !Engine Factory Avadi ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசின் இன்ஜின் தொழிற்சாலையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் RS.40,000 முதல் RS.50,000 வரை !

Engine Factory Avadi ஆட்சேர்ப்பு 2024. சென்னை ஆவடியில் உள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இன்ஜின் தொழிற்சாலையில் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் தெரிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Engine Factory Avadi

மத்திய அரசு வேலை

Design Engineer – 2.

Design Assistant – 2.

RS.40,000 முதல் RS.50,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Design Engineer மற்றும் Design Assistant பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் B.E / B.Tech, Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

சென்னை – தமிழ்நாடு

Indian Bank Vellore ஆட்சேர்ப்பு 2024 ! வேலூரில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !

Design Engineer மற்றும் Design Assistant பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

The Works Manager/Admin,

Engine Factory Avadi,

Chennai-600054.

தொடக்க தேதி : 30.03.2024.

கடைசி தேதி : 19.04.2024.

SC / ST / PWD /Ex-SM / EWS /Female விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – NILL

மற்ற அனைத்து விண்ணப்பத்தர்களுக்கும் விண்ணப்பக்கட்டணம் – RS.300/-

Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்VIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

விண்ணப்பதாரர் தங்கள் செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் தொலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும். மேலும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் அல்லது மொபைல் எண்ணுக்கு அனைத்து முக்கியமான தகவல்தொடர்புகளும் அனுப்பப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *