Home » செய்திகள் » 2024 பொறியியல் படிப்புக்காக ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் – விண்ணப்பிப்பது எப்படி?

2024 பொறியியல் படிப்புக்காக ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் – விண்ணப்பிப்பது எப்படி?

2024 பொறியியல் படிப்புக்காக ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் - விண்ணப்பிப்பது எப்படி?

2024 பொறியியல் படிப்புக்காக ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்: தமிழ்நாட்டில் நடப்பாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலமாக வருகிற ஆகஸ்ட் மாதம் இணையதளம் வாயிலாக நடத்தப்பட இருக்கிறது. அதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 6ம் தேதி தொடங்கியது. எனவே இதுவரை 94,939 மாணவர்கள் (நேற்று மாலை 6 மணி நிலவரப்படி) பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி இதில் 51,857 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர். அதுபோக ,24,843 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

மேலும் விண்ணப்பிக்க கடைசி நாளாக ஜூன் 6ம் தேதி என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்றைய நிலவரப்படி ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பித்துள்ளனர். மேலும் இன்னும் விண்ணப்பிக்க நாட்கள் இருப்பதால் இன்னும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. அப்படி விண்ணப்பிக்க நினைக்கும்  மாணவர்கள்  www.tneaonline.org எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கோரப்படுகிறார்கள்.

பிரபல சின்னத்திரை நடிகை கார் விபத்தில் மரணம் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top