பொறியியல் படிப்பு 2024: தமிழகத்தில் 12 ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெற்று முடிந்தது. இதன் முடிவுகள் கடந்த மாதம் 4ம் தேதி வெளியானது. இதனை தொடர்ந்து மாணவ மாணவியர்கள் மேல் படிப்பிற்காக தங்களுக்கு பிடித்த கல்லூரியில் விண்ணப்பிக்க தொடங்கி விட்டனர். அதன்படி ஒவ்வொரு கல்லூரியிலும் எந்தெந்த மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது என்பது குறித்து தரவரிசை பட்டியலை அந்த கல்லூரி நிர்வாகம் வெளியீட்டு வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அந்த வகையில் நடப்பாண்டு பொறியியல் கல்லூரியில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 10 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இந்த ஆண்டு மாணவர்களின் சேர்க்கை அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் மாணவர்கள் தொடர்ந்து விண்ணப்பித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அடுத்த நான்கு வருடத்தில் இதுவரை இல்லாத மாணவர்கள் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. engineering course 2024 – engineering college news – tamilnadu engineering college – india engineering college 2024 news
வாகன ஓட்டிகளே.., நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஓட்டினால் வாகனம் பறிமுதல்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
ரீ ரிலீஸாகும் தளபதியின் மாஸ்டர் பீஸ் திரைப்படம்
நர்சிங் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு 2024
இந்திய கால்பந்து அணி வீரர் சுனில் சேத்ரி ஓய்வு
எதிர்கட்சி தலைவராகும் ராகுல் காந்தி?