பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு 2024 ! இன்று முதல் ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம் !பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு 2024 ! இன்று முதல் ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம் !

பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு 2024. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 22 ஆம் தேதி தேர்வு முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் விடைத்தாள்களை திருத்தும் பணிகள் முடிவுற்று தற்போது மே மாதம் 6 ஆம் தேதி +2 தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில் 97.45 % தேர்ச்சி சதவீதம் பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடத்திலும், 90.47% தேர்ச்சி சதவீதம் பெற்று திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் இணையத்தளத்தில் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பொறியியல் படிப்பில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் இன்று முதல் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்துக்கொள்ளலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்ய இன்று முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்களில் உள்ள பொறியியல் சேர்க்கை சேவை மையம் சென்றும் மாணவர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

சூர்யாவின் மகள் தியா +2 தேர்வில் வாங்கிய மார்க் எத்தனை தெரியுமா? படிப்புல கில்லியா இருப்பாங்க போலயே?

OC / BC / BCM / MBC / DNC பிரிவினருக்கு விண்ணப்பிக்கட்டணம் – RS.500/-

SC / ST பிரிவினருக்கு விண்ணப்பிக்கட்டணம் – RS.250/-

பொறியியல் படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க www.tneaonline.org மற்றும் www.dte.gov.in என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *