காமராஜர் போர்ட் லிமிடெட் எனப்படும் சென்னை எண்ணூர் துறைமுகத்தில் Manager வேலைவாய்ப்பு 2025 மூலம் காலியாக உள்ள Senior Manager (Pilot) பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனையடுத்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல்கள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் Manager வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
எண்ணூர் துறைமுகம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Senior Manager (Pilot)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 07
சம்பளம்: Rs.80,000 முதல் Rs.2,20,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Certificate of Competency as Master of Foreign going ship issued by the Ministry of Ports, Shipping and Waterways, Govt. of India. Or Indian citizen with foreign Certificate of Competency and recognized by India,
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 40 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 50 ஆண்டுகள்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை – தமிழ்நாடு
தேசிய கிராமப்புற வளர்ச்சி வங்கி வேலைவாய்ப்பு 2025! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !
விண்ணப்பிக்கும் முறை:
சென்னை எண்ணூர் துறைமுகம் சார்பில் அறிவிக்கப்பட்ட Senior Manager (Pilot) விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்திலிருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது டிராப் பாக்ஸ் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The General Manager (CS & BD)
Kamarajar Port Limited
Rajaji Salai,Chennai-600 001
Ph: 044 – 2525 1664
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 25.12.2024
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 24.01.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
சிறு விவசாயிகளின் வணிகக் கூட்டமைப்பில் வேலை 2025! மாத சம்பளம்: Rs.50,000/-
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் வேலூர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.50,000 – Rs.1,60,000/-
டெல்லி விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Any Degree !