EPFO சென்னை ஆட்சேர்ப்பு 2024EPFO சென்னை ஆட்சேர்ப்பு 2024

EPFO சென்னை ஆட்சேர்ப்பு 2024. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் தணிக்கை துணை மற்றும் உதவி இயக்குனர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் தகுதி, சம்பளம் போன்றவற்றை கீழே காணலாம்.

JOIN WHATSAPP GET JOB AND NEWS UPDATE

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு

ஹைதெராபாத், பெங்களூரு, சென்னை உட்பட இதன் கிளைகள் அமைந்துள்ள இடங்களில் பணியமர்த்தப்படுவர்

துணை இயக்குனர் தணிக்கை – 13
(Deputy Director Audit)

உதவி இயக்குனர் தணிக்கை – 15
(Assistant Director Audit)

மொத்த காலியிடங்கள் – 28

வணிகம் அல்லது ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் கீழ்நிலை தணிக்கை/கணக்கு சேவைகள் (SAS) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அல்லது மத்திய/மாநில அரசின் கீழ் வழக்கமான அடிப்படையில் 3 முதல் 8 ஆண்டுகள் வெவ்வேறு பே நிலை அடிப்படையில் பணிபுரிந்திருக்கும் அதிகாரியாக இருக்கவண்டும்.

விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்கு உட்ப்பட்டவர்களாக இருக்கவேண்டும்.

THDC புதிய வேலைவாய்ப்பு 2024 ! பயிற்சியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 60K ஊதியம் வழங்கப்படும் !

அரசு விதிகளின் பே நிலை படி நிர்ணயிக்கப்படும்

விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்கள் இணைத்து சரியான சேனல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.

திரு. தீபக் ஆர்யா,

பிராந்திய வருங்கால வைப்பு நிதி (HRM),

வருங்கால வைப்பு நிதி கட்டிடம்,

14, பிகாஜி காமா பிளேஸ்,

புது தில்லி – 110066.

தகுதியானவர்கள் 29.02.2024 முதல் 13.04.2024 அன்று வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
அனுப்ப வேண்டிய விண்ணப்பம்Download

தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *