Home » வேலைவாய்ப்பு » EPFO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,09,200

EPFO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,09,200

EPFO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,09,200

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு EPFO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் அடிப்படையில் Chief Technology Officer (CTO) மற்றும் Chief Information Security Officer (CISO) போன்ற காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கு டஹ்குதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Employees’ Provident Fund Organisation (EPFO)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs. 78,800 முதல் Rs. 2,09,200 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Master’s degree in Computer Applications (MCA) or Master of Science (Computer Science/Information Technology) OR A Bachelor’s degree in Engineering/Technology (Computer Engineering/Computer Science/Information Technology).

வயது வரம்பு: அதிகபட்சமாக 56 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs. 78,800 முதல் Rs. 2,09,200 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Master’s degree in Computer Applications or Computer Science OR A Bachelor’s degree in Engineering (Computer Science/Information Technology).

வயது வரம்பு: அதிகபட்சமாக 56 வயதிற்குள் இருக்க வேண்டும்

EPFO ஆட்சேர்ப்பு 2025க்கான விண்ணப்ப செயல்முறை ஆஃப்லைனில் மட்டுமே உள்ளது. மேலும் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Sh. Deepak Arya,

Regional Provident Fund Commissioner-II (Recruitment Division)

Plate A, Ground Floor, Block II,

East Kidwai Nagar, New Delhi – 110023.

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 23.01.2025

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி: 30 நாட்களுக்குள்

EPFO ஆட்சேர்ப்பு 2025 க்கான தேர்வு தகுதிகள், அனுபவம் மற்றும் நேர்காணலில் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கும். பொருத்தமான வழிகளில் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே பரிசீலிக்கப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top