
ஆண்கள் 2 திருமணம் கட்டாயம்: இன்றைய காலகட்டத்தில் 90ஸ் ஆண்கள் திருமண வயதை தாண்டியும் இன்னும் கல்யாணம் ஆகாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இப்படி இருக்கையில் ஒரு நாட்டில் மட்டும் ஆண்கள் கட்டாயம் இரண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சட்டம் இருந்துள்ளது. அப்படி என்ன நாடு என்று நீங்கள் கேட்கலாம். அது என்ன நாடு என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.
ஆண்கள் 2 திருமணம் கட்டாயம் – மீறினால் சிறை தண்டனை!
ஆப்ரிக்க நாடான எரித்திரியாவில் தான் இந்த சட்டம் உள்ளது. இந்த நாட்டில் மக்கள் தொகை சுமார் 40 லட்சமாக இருக்கிறது. 1998 முதல் 2000 வரை நடைபெற்ற இந்த போரில் சுமார் 1.5 லட்சம் எரித்திரிய வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக லட்சக்கணக்கான ஆண்கள் இறந்து போனதாக சொல்லப்படுகிறது. ஒரு பக்கம் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டு வருகிறது.
சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை – ஃபெங்கல் புயலால் அடுத்த 5 நாட்கள் நடக்க போவது என்ன?
ஆனால் திருமணம் செய்ய குறைந்த ஆண்களே காணப்படுவதால், கடந்த 2016 ஆம் ஆண்டில் தான் அந்நாட்டில் ஆண்கள் அனைவரும் இரண்டு பெண்களை கட்டாயத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சட்டத்தை இயற்றியது. அதுமட்டுமின்றி திருமணம் செய்யாத ஆண்களும், திருமணத்தை எதிர்க்கும் முதல் மனைவியும் சிறை தண்டனைக்கு ஆளாவார்கள் என அந்நாட்டு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்