Home » வேலைவாய்ப்பு » ERNET India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: Degree! சம்பளம்: Rs.45,000 to Rs.60,000/-

ERNET India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: Degree! சம்பளம்: Rs.45,000 to Rs.60,000/-

ERNET India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: Degree! சம்பளம்: Rs.45,000 to Rs.60,000/-

ernet india recruitment 2025: ERNET நிறுவனத்தில் தற்போது காலியாக இருக்கும் சீனியர் திட்ட பொறியாளர் மற்றும் திட்ட பொறியாளர் நிலை 02 பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியும் ஆர்வமுள்ள துடிப்பான விண்ணப்பதாரர்கள் மார்ச் 30, 2025 க்குள் மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். எனவே வேலை தேடுபவர்களுக்கு உதவும் வகையில் தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் தேவையான பிற விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Education and Research Network (ERNET)

மத்திய அரசு வேலைவாய்ப்பு.

காலியிடங்கள் விவரம்: 01

சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 45,000 முதல் ரூ. 60,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் வேட்பாளர்களுக்கு அதிகபட்சமாக வயது 45க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: B.Tech/BE/MCA/M.Sc in Electronics/Information Technology/Electronics & Communication/Telecommunication/Computer Science/Computer Application. or M.Tech/ME with relevant experience.

காலியிடங்கள் விவரம்: 01

சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.35,000 முதல் ரூ.50,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் வேட்பாளர்களுக்கு அதிகபட்சமாக வயது 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: B.Tech/BE/MCA/M.Sc in Electronics/Information Technology/Electronics & Communication/Telecommunication/Computer Science/Computer Application. or M.Tech/ME with relevant experience.

நேர்காணல் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ERNET India நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் CV/Biodata மற்றும் துணை ஆவணங்களை சேர்ந்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவதன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 24.03.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.03.2025

விண்ணப்பக்கட்டணம் இல்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் ernet india recruitment 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top