போதை மீட்பு மையத்தில் வேலைவாய்ப்பு 2024 Erode DHS Recruitment 2024
DHS ஈரோடு வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம். தமிழக அரசு போதை மீட்பு மையத்தில் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு. மாவட்ட சுகாதார சங்கம், ஈரோடு அரசாங்கத்தில் போதை – அடிமை மையங்களில் கீழ்காணும் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவன பெயர் | மாவட்ட நலச்சங்கம் |
வேலை பிரிவு | அரசு வேலை |
பணியமர்த்தப்படும் இடம் | ஈரோடு |
காலியிடங்கள் எண்ணிக்கை | 3 |
தொடக்க தேதி | 16.08.2024 |
கடைசி தேதி | 31.08.2024 |
நிறுவனத்தின் பெயர் :
ஈரோடு மாவட்ட நலச்சங்கம்
வகை :
தமிழக அரசு வேலைவாய்ப்பு.
காலிப்பணியிடங்களின் பெயர் & எண்ணிக்கை :
ஆலோசகர் / உளவியலாளர் – 01
மனநல சமூக தொழிலாளி – 01
செவிலியர் – 01
மொத்த காலியிடங்கள் – 03
சம்பளம் :
ஆலோசகர் / உளவியலாளர் பதவிக்கு மாதம் சம்பளமாக 23,000 வழங்கப்படும்.
மனநல சமூக தொழிலாளி பணிக்கு மாதம் சம்பளமாக 23,000 வழங்கப்படும்.
செவிலியர் வேலைக்கு மாத சம்பளம் – 18,000
கல்வித்தகுதி :
ஆலோசகர் / உளவியலாளர் – உளவியல் அல்லது அப்ளைடு சைக்காலஜியில் எம்.ஏ அல்லது எம்.எஸ்சி அல்லது மருத்துவ உளவியல் அல்லது ஆலோசனை உளவியல் அல்லது மருத்துவத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி இவற்றில் ஏதேனும் ஒன்றை பல்கலைக்கழகங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மனநல சமூக தொழிலாளி – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து எம்.ஏ சமூக பணி (மருத்துவம் / மனநலம்) அல்லது முதுகலை சமூக பணி (மருத்துவம் / மனநலம்) படித்திருக்க வேண்டும்.
செவிலியர் – பொது நர்சிங்கில் டிப்ளமோ அல்லது பட்டம் (அல்லது) மனநல நர்சிங்கில் டிப்ளமோ அல்லது இந்திய நர்சிங் கவுன்சில் பதிவு செய்திருக்க வேண்டும்.
மேற்கண்ட 3 பதவிகளுக்கும் தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் பேச, படிக்க மற்றும் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024 ! டிகிரி போதும் 25,000 சம்பளத்தில் வெளியானது அறிவிப்பு !
வயது வரம்பு :
அதிகாரபூர்வ அறிவிப்பை முழுவதும் படித்து பார்க்கவும்.
பணியமர்த்தப்படும் இடம் :
ஈரோடு – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
அதிகாரபூர்வ விண்ணப்ப படிவத்தை https://erode.nic.in என்ற இணையதளத்தில் டவுன்லோட் செய்யவும். அல்லது ஈரோடு சுகாதார அலுவலகம், திண்டல் அலுவலகத்தில் நேரில் சென்றும் வாங்கலாம்.
விண்ணப்ப படிவத்தை தவறு இல்லாமல் சரியாக பூர்த்தி செய்யவும்.
அறிவிப்பில் சொல்லப்பட்டுள்ள ஆவணங்களை இணைந்து கீழே காணும் முகவரிக்கு Speed Post போடவும். நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
நிர்வாக செயலாளர்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
திண்டல்,
ஈரோடு – 638 012
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஸ்பீட் போஸ்ட் மூலம் அனுப்ப ஆரம்ப தேதி – 16.08.2024
ஸ்பீட் போஸ்ட் மூலம் அனுப்ப கடைசி தேதி – 31.08.2024
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியவை :
பிறந்த தேதிக்கான சான்று (பிறப்புச் சான்றிதழ் / SSLC / HSC சான்றிதழ்)
கல்வித் தகுதி மற்றும் மதிப்பெண்களின் சான்றுகள் (10th/12th/Diploma/ Provisional/Course Certificate போன்றவை)
வதிவிடச் சான்று: வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, தொலைபேசி பில் / EB பில்
குறிப்பிட்ட தேர்வு அளவுகோலில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தகுதிவாய்ந்த அதிகாரிகளிடமிருந்து முக்கியத்துவம் வாய்ந்த வேறு ஏதேனும் சிறப்புப் பதிவுகள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரப்பூர்வ இணையதளம் | View |
குறிப்பு :
மேலும் தகவல்களை பெற அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். மேலே உள்ள டேபிளில் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டுள்ளது.