மாநில காப்பீட்டு நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024. ESIC மருத்துவக் கல்லூரி PGIMSR & மாடல் மருத்துவமனை, ராஜாஜிநகர், பெங்களூர். மருத்துவக் கற்பித்தல் ஆசிரியர் – பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்க்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.
மாநில காப்பீட்டு நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு
நிறுவனத்தின் பெயர் :
ESIC – Employees’ State Insurance Corporation.
காலிப்பணியிடங்களின் பெயர் :
பேராசிரியர் (பொது மருத்துவம்).
இணைப் பேராசிரியர்(நோயியல் – Pathology)
இணைப் பேராசிரியர்(ENT)
இணைப் பேராசிரியர் (ரேடியோ-நோயறிதல் – Radio-Diagnosis)
இணைப் பேராசிரியர் (மனநல மருத்துவம் – Psychiatry)
இணைப் பேராசிரியர் (அவசர மருத்துவம் – Emergency Medicine)
இணைப் பேராசிரியர் (மாற்று மருந்து – Transfusion Medicine)
உதவி பேராசிரியர் (கண் மருத்துவம்- Ophthalmology)
உதவி பேராசிரியர் (ரேடியோ-நோயறிதல் – Radio-Diagnosis)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
பேராசிரியர் (பொது மருத்துவம்) – 01.
இணைப் பேராசிரியர்(நோயியல் – Pathology) – 02.
இணைப் பேராசிரியர்(ENT) – 01.
இணைப் பேராசிரியர் (ரேடியோ-நோயறிதல் – Radio-Diagnosis) – 01.
இணைப் பேராசிரியர் (மனநல மருத்துவம் – Psychiatry) – 01.
இணைப் பேராசிரியர் (அவசர மருத்துவம் – Emergency Medicine) – 01.
இணைப் பேராசிரியர் (மாற்று மருந்து – Transfusion Medicine) – 01.
உதவி பேராசிரியர் (கண் மருத்துவம்- Ophthalmology) – 01.
உதவி பேராசிரியர் (ரேடியோ-நோயறிதல் – Radio-Diagnosis) – 01.
சம்பளம் :
பேராசிரியர் – ரூ. 2,39,607/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
இணைப் பேராசிரியர் – ரூ. 1,59,334/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
உதவிப் பேராசிரியர் – ரூ. 1,36,889/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகபட்சமாக 67 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வயது தளர்வு :
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும் .
பணியமர்த்தப்படும் இடம்:
பெங்களூர் – இந்தியா
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
பேராசிரியர், அசோசியேட் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கு
05.01.2024 தேதியன்று நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
இடம்:
NEW ACADEMIC BLOCK,
ESIC MC & PGIMSR,
ராஜாஜிநகர், பெங்களூரு.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் நேர்காணலின் போது சமர்ப்பித்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
குறிப்பு:
டீன் அலுவலகம், ESIC மருத்துவக் கல்லூரி PGIMSR & மாதிரி மருத்துவமனை,
ராஜாஜிநகர், பெங்களூரு – 560.
லேண்ட்லைன் எண். 080-23125571.
திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மற்றும்
சனிக்கிழமை – காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை
காலிப்பணியிடங்கள் குறித்த தகவல் தேவைப்படும் விண்ணப்பத்தார்கள் தொடர்புகொள்ளலாம்.