தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ESIC தொழிலார் அரசு காப்பீட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு வெளியாகி உள்ளது. கே.கே நகரில் அமைந்துள்ள நிறுவனத்தின் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவனையில் பேராசிரியர், இணைப் பேராசிரியர் & உதவிப் பேராசிரியர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | ESIC |
வகை | மத்திய அரசு வேலை |
JOB | FACULTY |
INERVIEW DATE | 28.05.2024 |
PLACE | CHENNAI |
ESIC தொழிலார் அரசு காப்பீட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு 2024
நிறுவனம்:
ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனம்
அமைப்பு:
ESIC சென்னை மருத்துவ கல்லூரி & மருத்துவனமனை
பணிபுரியும் இடம்:
சென்னை
காலிப்பணியிடங்கள் விபரம்:
பேராசிரியர் – 8
உயிர் வேதியியல் – 1, மருந்தியல் – 1, மூக மருத்துவம் – 1, தோல் மருத்துவம் – 1, கண் மருத்துவம் – 1, மகப்பேறு மருத்துவம் -1, கதிரியக்க கண்டறிதல் – 1, மாற்று மருந்து / இரத்த வங்கி – 1
இணைப் பேராசிரியர் – 21
மருந்தியல் – 2, நோயியல் – 1, சமூக மருத்துவம் – 1, குழந்தை மருத்துவம் – 2, மனநல மருத்துவம் – 1, சுவாச மருத்துவம் – 1, பொது அறுவை சிகிச்சை – 2, எலும்பியல் – 1, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவர் – 1, கண் மருத்துவம் – 2, மகப்பேறு மருத்துவம் – 2, கதிரியக்க கண்டறிதல் – 2, அவசர மருத்துவம் -1, உடல் மருத்துவம் & மறுவாழ்வு – 1, மாற்று மருந்து / இரத்த வங்கி – 1
DIC சென்னை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2024! 14 மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு
உதவிப் பேராசிரியர் – 12
உடலியல் – 2, நோயியல் – 1, நுண்ணுயிரியல் – 1, சமூக மருத்துவம் – 2, புள்ளியியல் நிபுணர் – 1, பொது அறுவை சிகிச்சை – 1, மகப்பேறு & மகளிர் மருத்துவம் – 1, மயக்கவியல் -1, கதிரியக்க கண்டறிதல் -1, அவசர மருத்துவம் – 1
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் பதவிக்கு ஏற்ப MD அல்லது DNB பட்டம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவ நிறுவனங்களில் ஆசிரியர்களுக்கான தகுதிகள், 2022 கீழ் தேவையான தகுதி மற்றும் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 67 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.
சம்பளம்:
பேராசிரியர் – ரூ. 2,45,295/-
இணைப்பேராசிரியர் – ரூ.1,63,114/-
உதவிப் பேராசிரியர் – ரூ.1,40,140/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதி மற்றும் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.
நேர்காணல் விபரம்:
நாள் – 28.05.2024, செவ்வாய் கிழமை
நேரம் – 9.30 மணி
இடம் –
ESIC மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை,
அசோக் பில்லர் சாலை,
கே.கே.நகர்,
சென்னை.
தேர்ந்தெடுக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் டெமோ வகுப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click here |
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்
ஓட்டுநர் ஆட்சேர்ப்பு செய்திகள்
UPSC CDS ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024
TNPSC தொழில்நுட்ப வேலைவாய்ப்பு 2024