Home » வேலைவாய்ப்பு » தமிழ்நாடு மாநில ஊழியர் காப்பீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! சென்னையில் 38 காலியிடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு மாநில ஊழியர் காப்பீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! சென்னையில் 38 காலியிடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு மாநில ஊழியர் காப்பீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! சென்னையில் 38 காலியிடங்கள் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள சென்னையில் ESIC மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி தற்போது Senior Residents பதவிகள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு மாநில ஊழியர் காப்பீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2025 மூலம் தெரிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. esic chennai recruitment 2025

ESIC மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Anatomy – 03

Biochemistry – 02

General Medicine + ICU/MICU (Med) & ICCU (Med) – 06

TB / Chest + Pulmonary & Chest disease – 01

RICU – 02

Ophthalmology – 01

Otorhinolaryngology / ENT – 01

Radio Diagnosis – 05

Emergency Medicine – 06

Physical Medicine & Rehabilitation – 01

Anaesthesia – 04

Microbiology – 01

Pathology – 02

Paediatrics + NICU & PICU (Paed) – 03

காலியிடங்கள் எண்ணிக்கை: 38

சம்பளம்: மாதம் ரூ.67,700/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 45க்குள் இருக்க வேண்டும்

கல்வி தகுதி: MD/DNB (Emergency Medicine) படித்திருக்க வேண்டும்.

சென்னை மாவட்டம்.

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரடியாக walk-in interview வில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேதி: 27.02.2025

இடம்: ESIC MC & Hospital, K K Nagar, chennai – 600 078

walk-in interview மூலமாக தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

SC/ST/PWD/Women Ex – Servicemen வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – NIL

மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs. 500/-

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை சென்று பார்க்கலாம். esic chennai recruitment 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top