தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் 2வில் இருந்து தூக்கிய இயக்குனர் குறித்து நடிகை ஒருவர் மோஷனல் பதிவு போட்டுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமான எத்தனையோ தொடர்கள் இருக்கிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்த எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. ஸ்டார்டிங்கில் இந்த தொடர் டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்து வந்தது. ஆனால் மாரிமுத்து இறந்த பிறகு டிஆர்பியில் அடியை சந்தித்து வந்தது.
எதிர்நீச்சல் 2வில் இருந்து தூக்கிய இயக்குனர்.., கண்கலங்கி எமோஷனல் பதிவு போட்ட நடிகை!!
மேலும் இந்த தொடரை திருச்செல்வம் அவர்கள் இயக்க, மதுமிதா, கனிஹா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா உள்ளிட்ட பிரபலங்கள் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். இதனை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாம் பாகம், கடந்த டிசம்பர் 23ம் தேதி முதல் ஒளிபரப்பாக தொடங்கியது. மேலும் இந்த சீரியலில் சில கதாபாத்திரத்தின் நடிகர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏன் ஹீரோயினையே மாற்றியுள்ளனர்.
விஜயகாந்த் பட இயக்குனர் மரணம்.., அடக்கடவுளே இவருக்கா இந்த நிலைமை!!
முதல் பாகத்தில் மதுமிதா நடித்து வந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் அவர் கேரெக்டரில் பார்வதி வெங்கிடராமன் நடித்து வருகிறார். அதே போல், நந்தினியின் மகளாக நடித்து வந்த தாராவுக்கு புதிதாக ஒரு நடிகை நடித்து வருகிறார். இந்நிலையில், எதிர்நீச்சல் 1ல் நடித்த தாரா தற்போது எமோஷனல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ” திருச்செல்வம் அங்கிள் வேண்டுமென்றே இந்த தொடரில் இருந்து என் நீக்கிவிட்டதாக” கூறி அவர் போட்ட பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
EX போட்டியாளருக்கு புரபோஸ் செய்த செளந்தர்யா.., அடேங்கப்பா இவரா காதலன்.., வீடியோ உள்ளே!!
குக் வித் கோமாளி ஷோவை தூக்கிய விஜய் டிவி.., வரப்போகும் புதிய நிகழ்ச்சி!!
நீ நான் காதல் நடிகைக்கு திருமணம்? அடேங்கப்பா மாப்பிள்ளை சும்மா டக்கரா இருக்காரே!!
மோகன்லால் மகன் பிரணவ் என்ன செய்கிறார்? வெளியான ஷாக்கிங் தகவல்!!!
நடிகை திரிஷா பையன் உயிரிழப்பு?.., சோகத்தில் வெளியிட்ட கண்ணீர் பதிவு!!