சீரியலுக்கு பெயர் போன சன் டிவியின் எதிர்நீச்சல் நடிகை தற்போது விஜய் டிவிக்கு தாவிய தாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை:
விஜய் டிவியில் தற்போது பல சீரியல்கள் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் சீரியல் என்று எடுத்துக் கொண்டால் சன் டிவி தான். பல சூப்பர் ஹிட் சீரியல்களை கொடுத்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் நிறைவடைந்த எதிர்நீச்சல் சீரியல் கடந்த இரண்டு வருடங்களாக, மக்களை கைக்குள் வைத்திருந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் மாரிமுத்து இறந்ததால் இந்த தொடர் டிஆர்பி ரேட்டிங்கில் முற்றிலும் குறைந்தது.
விஜய் டிவிக்கு தாவிய எதிர்நீச்சல் நடிகை – டிஆர்பிக்காக VIJAY TV போட்ட வலை!
இந்நிலையில் எதிர் நீச்சல் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த நடிகை தற்போது விஜய் டிவி சீரியலில் லீட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தப் தொகுப்பில் அவர் யார் என்றும், அவர் நடிக்கும் சீரியல் என்னவென்றும் கீழே விரிவாக காணலாம். அதாவது, எதிர் நீச்சல் சீரியலில் லீடு ரோலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை மதுமிதா.
பிக்பாஸ் தொகுப்பாளருடன் ஒன் நைட் ஸ்டாண்ட் – உண்மையை உடைத்த பிரபல நடிகை!
தற்போது விஜய் டிவியில் வரவிருக்கும் “அய்யனார் துணை” என்ற புதிய தொடரில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், அவருக்கு ஜோடியாக நடிகர் முன்னா நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இயக்குனர் ராம்குமார் இந்த சீரியலை இயக்கவிருக்கிறார். மேலும் பிரபல தயாரிப்பு நிறுவனமான Global Villagers தயாரிக்க உள்ளது. இது குறித்த ப்ரோமோ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்