பிடிக்காத உறவுனா.., இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்.., விவகாரத்தாக இதான் காரணம்.., எதிர்நீச்சல் சீரியல் நடிகை பளிச்!!பிடிக்காத உறவுனா.., இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்.., விவகாரத்தாக இதான் காரணம்.., எதிர்நீச்சல் சீரியல் நடிகை பளிச்!!

எதிர்நீச்சல் சீரியல் நடிகை

சீரியலுக்கு பெயர் போன சேனலான சன் டிவியில் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் எதிர்நீச்சல். பெண்களின் அடிமைத்தனத்தை சுட்டிக்காட்டும் விதமாக கதைக்களம் இருந்து வருவதால் இல்லத்தரசிகளுக்கு பேவரைட் சீரியலாக மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இந்த தொடரில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஹரிப்பிரியா. இவர் இதற்கு முன்னால் பல சீரியல்களில் நடித்துள்ளார். ஆனால் இந்த தொடர் தான் அவரை பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைய செய்துள்ளது. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபல சீரியல் நடிகர் விக்னேஷ் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் சில ஆண்டுகளிலே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு தற்போது ஒரு மகன் உள்ள நிலையில்  ஹரிப்பிரியா தான் அவரை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தனது விவாகரத்து குறித்து பேசியுள்ளார். அதில், ” வாழ்வில் ஒரு சில கசப்பான மனிதர்களை சந்திக்க நேரிடும். அப்படி சந்தித்தால் அது அனைவருக்கும் வரும் மோசமான வாழ்க்கையாக அமையும். தெளிவாக சொல்ல போனால்  பிடிக்காத உறவு போல் அமையும். அதை தாண்டி தான் வந்தாக வேண்டும், இனிமேல் வரும் யாருக்கு தெரியும். அதை நாம் கடந்து செல்ல தான் வேண்டும், மிகுந்த மன தைரியத்தோடு நாம் இருக்க வேண்டும் என்று சூசகமாக தனது விவாகரத்து பிரச்சனை குறித்து பேசியுள்ளார். 

பயணிகளே குட் நியூஸ்.., மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு.., ஆனா.., நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *