இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி சார்பில் Exim Bank வேலைவாய்ப்பு 2024 ஆட்சேர்ப்பு அறிவிப்பின் மூலம் 88 அதிகாரி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். அந்த வகையில் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் முறையே கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Exim Bank வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
வங்கியின் பெயர் :
Export-Import Bank of India
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Officer ,
Administration – 01
Business Development Officer – 11
Compliance – 01
Corporate Communications – 02
Corporate Social Responsibility – 01
Digital Technology Finacle Core – 06
Digital Technology Finacle Treasury – 01
Environmental Social & Governance (ESG): Compliance – 02
Digital Technology Infrastructure – 01
Digital Technology Application Manager – 02
Environmental Social & Governance (ESG): Compliance – 02
EXIM MITRA (Bank’s Trade Facilitation Portal) – 05
Human Resource Management – 02
Legal – 08
Loan Operations & Loan Monitoring – 15
Marketing Advisory Services – 01
Project Management for Infrastructure Group – 04
Procurement Expert for Infrastructure Group – 01
Rajbhasha – 02
Research and Analysis – 05
Risk Management Group Information Security – 02
Risk Management Group – 01
Special Situations Group – 03
Sustainable Enterprises – 03
Treasury & Accounts – 01
TAG for Loan Accounting – 02
TAG for Resource Raising / Accounting – 02
Trade Facilitation Group – 03
சம்பளம் :
நிறுவனத்தின் விதிகளின் படி தற்போதுள்ள சந்தைமதிப்பு மற்றும் வேட்பாளர்களின் அனுபவத்தின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் ஏதேனும் ஒரு Bachelor’s degree in civil / mechanical /electrical engineering / MBA / Postgraduate with specialization in Finance or Marketing / PGDM / B.Sc./ B.E. / B. Tech in Computer Science / Information Technology / Electronics & Communication / MCA / MTech / M.A. / MSc. / Ph.D / MSW / Diploma /CA/ CFA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 27 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 67 ஆண்டுகள்
கனரா வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! 3000 Apprentice காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !
வயது தளர்வு :
OBC – 03 ஆண்டுகள்
SC/ ST – 05 ஆண்டுகள்
PwBD (Gen/ EWS) – 10 ஆண்டுகள்
PwBD (OBC) – 13 ஆண்டுகள்
Ex-Servicemen – As per Govt. Policy
PWD (SC/ST) – 15 ஆண்டுகள்
பணியமர்த்தப்படும் இடம் :
மும்பை மற்றும் புது டெல்லி
விண்ணப்பிக்கும் முறை :
Export-Import Bank of India சார்பில் அறிவிக்கப்பட்ட அதிகாரி பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 24.09.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 14.10.2024
நேர்முகத் தேர்வுக்கான தற்காலிக மாதம் – அக்டோபர் 2024
தேர்வு செய்யும் முறை :
shortlisted
Interview முலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணித்தாய்மார்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
General and OBC விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs .600
SC / ST/ PWD/ EWS and Female விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs .100
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.