exim bank recruitment 2025: இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (எக்ஸிம் வங்கி) சார்பில் மேலாண்மை பயிற்சியாளர், துணை மேலாளர் மற்றும் தலைமை மேலாளர் பதவிகளுக்கான 27 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.
மேலும் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
வங்கியின் பெயர்:
இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (எக்ஸிம் வங்கி)
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Management Trainee (MT)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 22
சம்பளம்: Rs.65,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: degree
வயது வரம்பு; அதிகபட்சமாக 33 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Deputy Manager (DM)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 5
சம்பளம்: Rs.48,480 – Rs.85,920 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: degree
வயது வரம்பு; அதிகபட்சமாக 33 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Chief Manager (CM)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.85,920 – Rs.1,05,280 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: degree
வயது வரம்பு; அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும்
இதனை தொடர்ந்து “ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்” என்பதைக் கிளிக் செய்து செல்லுபடியாகும் மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும்
தனிப்பட்ட மற்றும் கல்வி விவரங்களை நிரப்பவும்.
தேவையான ஆவணங்களை பதிவேற்றவும் (புகைப்படம், கையொப்பம், இடது கட்டைவிரல் ரேகை, கையால் எழுதப்பட்ட பிரகடனம்).
அதன் பிறகு ஆன்லைன் முறையில் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்
அத்துடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, எதிர்கால குறிப்புக்காக அச்சுப்பொறியை எடுத்துக் கொள்ளுங்கள்.
தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தில் வேலைவாய்ப்பு 2025! ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்!
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் விண்ணப்பம் தொடக்க தேதி: 22 மார்ச் 2025
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15 ஏப்ரல் 2025
தற்காலிக எழுத்துத் தேர்வு தேதி: மே 2025
முடிவு அறிவிப்பு அறிவிக்கப்படும்
தேர்வு செய்யும் முறை:
Written Examination
Personal Interview
Final Merit List
விண்ணப்பக்கட்டணம்:
General/OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.600
SC/ST/PwBD/EWS/Female வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்:Rs.100
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் exim bank recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
வேலூர் மாவட்ட DHS மையத்தில் வேலைவாய்ப்பு 2025! உடனே Apply பண்ணுங்க!
இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,87,550
அண்ணா பல்கலைக்கழகத்தில் பியூன் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி!
Spices Board நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Executive Post! சம்பளம்: Rs.30,000/-