FACT Cook Cum Bearer Recruitment 2025: உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட் (FACT) நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள பதவிகளை நிரப்பும் விதமாக வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்நிறுவனத்தில் சமையல்காரர் (Cook-Cum-Bearer) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த பதவிக்கு எப்படி விண்ணப்பிப்பது? தேர்வு முறை எப்படி? கல்வி தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? என்பது குறித்து கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
Fertilizers and Chemicals Travancore Limited (FACT)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு.
பதவியின் பெயர்: Cook-Cum-Bearer
காலியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: தேர்வாகும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.22,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் உணவு உற்பத்தி/சமையலில் சான்றிதழ்
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 35க்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
SC/ST வேட்பாளர்கள்: 5 வருடங்கள்
OBC வேட்பாளர்கள்: 3 வருடங்கள்
PWBD வேட்பாளர்கள்: 10 வருடங்கள்
விண்ணப்பிக்கும் முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் முதலில் www.fact.co.in இணையதளத்தில் வழங்கப்பட்ட ஆன்லைன் பதிவு இணைப்பைக் கிளிக் செய்து ஆன்லைன் படிவத்தில் விவரங்களை நிரப்பி சமர்ப்பிப்பதன் மூலம் விண்ணப்பிக்கலாம். அத்துடன் தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
TNSTC 3,274 ஓட்டுநர் உடன் நடத்துனர் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 10ம் வகுப்பு | 8 போக்குவரத்து கழகங்கள் அறிவிப்பு!
விண்ணப்பிக்கும் முகவரி:
DGM (HR),
HR Department, FEDO Building,
FACT, Udyogamandal,
PIN – 683 501
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 19.03.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.04.2025
அச்சுப் பிரதிக்கான கடைசி தேதி: 09.04.2025
தேர்வு முறை:
Document Verification
Practical Skill Test
Merit List
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் FACT Cook Cum Bearer Recruitment 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.
இதுபோன்ற பிற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்வையிடலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் சேனலில் இணைத்து கொள்ளுங்கள்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
டைடல் பார்க் வேலைவாய்ப்பு 2025! எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா?
செங்கல்பட்டு மாவட்ட சுகாதார அலுவலகத்தில் வேலை 2025! உடனே Apply பண்ணுங்க மக்களே!
SIDBI வங்கியில் CISO வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும்!
கல்பாக்கம் அணுமின் நிலையம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.47,430 to
NMDC Steel Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Manager Post! சம்பளம்: Rs.2,80,000/-