FACT Helper ஆட்சேர்ப்பு 2024FACT Helper ஆட்சேர்ப்பு 2024

FACT Helper ஆட்சேர்ப்பு 2024. கேரளா மாநிலம் திருவாங்கூரில் அமைந்துள்ள உரங்கள் & இரசாயனங்கள் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.

JOIN WHATSAPP GROUP GET JOB ALERT

உரங்கள் & இரசாயனங்கள் திருவாங்கூர் நிறுவனம்

திருவாங்கூர், கேரளா

உதவியாளர் (Helper) – 1

7ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்

அதிகபட்சமாக 26 வயதிற்குள் இருக்கவேண்டும்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

CSIR காரைக்குடி வேலைவாய்ப்பு 2024 ! மாதம் ரூ.37,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை !

மாதம் ரூ.22,000/-

ஆன்லைன் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து, அதனை தேவையான ஆவணங்களுடன் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 05.03.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 19.03.2024

அஞ்சல் அனுப்ப கடைசி நாள் – 30.03.2024

டிஜிஎம்(HR),

HR துறை, FEDO கட்டிடம்,

FACT,

உத்யோகமண்டல் – 683 501.

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்புDOWNLOAD
விண்ணப்ப படிவம்DOWNLOAD

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

சமீபத்திய அரசு வேலைவாய்ப்பு :

AIR FORCE SCHOOL ஆட்சேர்ப்பு 2024.

ஒருங்கிணைந்த சேவை மைய வேலைவாய்ப்பு 2024

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *