சத்யராஜ் உடன் போஸ் கொடுத்திருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா.., தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க மக்களே!!சத்யராஜ் உடன் போஸ் கொடுத்திருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா.., தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க மக்களே!!

சத்யராஜ்

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி அடுத்து ஹீரோவாக கலக்கி தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் தான் நடிகர் சத்யராஜ். இவர் கெரியரில் எக்க சக்க ஹிட் படங்களை கொடுத்துள்ளார். எந்த கேரக்டர் கொடுத்தாலும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப உடனே மாறிவிடுவார். இதனால் தான் இப்பொழுது வரை இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகிறது. புரட்சி கலைஞன் என்று அழைக்கப்படும் இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளன. சிபிராஜ் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் குறித்து முக்கியமான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது நடிகர் சத்யராஜுடன் ஒரு சிறுவன் இருக்கும் புகைப்படம் தான் அது. அந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த குழந்தை யாரும் இல்லை, மலையாள படங்களில் என்ட்ரி கொடுத்து, தற்போது இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் பகத் பாசில் தான். அட, ஆமாங்க தமிழில் விக்ரம், மாமன்னன், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பகத் பாசில், தனது சிறு வயதில் நடிகர் சத்யராஜ் உடன் இருக்கும் புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

2024 உலகின் மகிழ்ச்சியான நாடுகள்.., ஏழு ஆண்டுகளாக முதலிடத்தை பிடித்த பின்லாந்து., இந்தியா எத்தனையாவது இடம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *