இஸ்லாமியர் நோம்பு
இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் புனிதமாக கருதப்படும் பண்டிகை என்றால் அது ரமலான். ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் கொண்டாடப்பட இருக்கிறது. குறிப்பாக இந்த நன்நாளை இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரு மண்டலம் வரை நோன்பு மேற்கொள்வார்கள். அதாவது பகல் முழுவதும் வாயில் பச்ச தண்ணீர் கூட படமால் நள்ளிரவில் தான் விரதத்தை முடித்து விட்டு சாப்பிடுவார்கள்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனால் நோன்பு காலம் ஆரம்பித்த ஒரு சில நாட்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும். அப்படி ஒரு மனிதன் சாப்பிடாமல் இருக்கும் பொழுது அவருடைய கல்லீரல் மற்றும் தசைகளில் இருந்து சத்துக்களை எடுத்துக் கொள்ளும். அதுமட்டுமின்றி இந்த சத்துக்கள் முடிந்த பிறகு, கொழுப்பை பயன்படுத்திக்கொள்ளும். இதையடுத்து கொழுப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறையும் போது அதோடு சேர்ந்து உடல் எடையும் குறைய ஆரம்பிக்கும். இதனால் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து உடல் தன்னை தானே சுத்திகரித்துக் கொள்வதன் மூலம் நீரிழிவு நோய் வருவதை தடுக்க உதவுகிறது.
குளுக்கோஸின் அளவு சுத்தமாக குறையும் பொழுது எனர்ஜி இல்லாமல் உடல் ரொம்ப சோர்வாக இருக்கும். இதனால் தலைவலி, உடல் வலி ஏற்படக்கூடும். நோன்பு மூலம் பசி சோர்வு பழகிக்கொள்ளும் நிலையில் இதன் மூலம் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி உடலை சுத்தம் செய்வதோடு, சர்மத்தில் பழைய செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகும். மேலும் இதனால் பல பின் விளைவுகள் ஏற்படும் எனவே, ரமலான் நோன்பு இருப்பது மிகவும் நல்லது என்றாலும் அது குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.