FDDI சார்பில் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள Technologist (LB2), Jr. Technologist (LB1), Chief Technologist (LB4) பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Technologist (LB2)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03
சம்பளம்: As per norms
கல்வி தகுதி: B.E/B.Tech or Graduation in Chemistry/Polymer Science (55%)
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Jr. Technologist (LB1)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: As per norms
கல்வி தகுதி: B.E/B.Tech or Graduate in Science (Chemistry, 55%)
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Chief Technologist (LB4)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: As per norms
கல்வி தகுதி: B.E/B.Tech or Post Graduate in Physics/Math (55%)
வயது வரம்பு: அதிகபட்சமாக 55 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Technologist (LB2)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: As per norms
கல்வி தகுதி: B.E/B.Tech or Graduate in Science (Physics/Math, 55%)
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Jr. Technologist (LB1)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: As per norms
கல்வி தகுதி: B.E/B.Tech or Diploma in Engineering, or Graduate in Science (Physics/Math, 55%)
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலை 2025! 32 காலியிடங்கள்! கல்வி தகுதி: 10th pass and ITI
விண்ணப்பிக்கும் முறை:
காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். அத்துடன் ஆன்லைன் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: ஜனவரி 9, 2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி: ஜனவரி 24, 2025
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 31, 2025
அனுப்ப வேண்டிய முகவரி:
Manager HO-HR,
Administrative Block, 4th Floor,
Room No. 405, FDDI,
Noida, Uttar Pradesh, 201301.
தேர்வு செய்யும் முறை:
shortlisted
written test or interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
மத்திய HRRL சுத்திகரிப்பு நிலையத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,20,000
மத்திய கல்வித்துறை வேலைவாய்ப்பு 2025! பொது மேலாளர் காலியிடங்கள்! சம்பளம்: Rs.220000
HAL India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: Interview
தேசிய ஓய்வூதிய அறக்கட்டளை அமைப்பில் வேலை 2025! 19 Officer பணியிடங்கள்!
தேசிய நெடுஞ்சாலைத்துறை வேலைவாய்ப்பு 2025! Rs.1,75,000 சம்பளத்தில் NHAI வெளியிட்ட அறிவிப்பு