Federal Bank ஆட்சேர்ப்பு 2024 ! பெடரல் வங்கி Scale I அதிகாரி காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs.85,920-Federal Bank ஆட்சேர்ப்பு 2024 ! பெடரல் வங்கி Scale I அதிகாரி காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs.85,920-

முன்னணி தனியார்துறை வங்கிகளில் ஒன்றான Federal Bank ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Scale I அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்ட வங்கி பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதனை தொடந்து விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் கீழே பகிரப்பட்டுள்ளது.

Federal Bank

வங்கி வேலைவாய்ப்பு

Officers (Scale I)

Rs.48,480 முதல் Rs.85,920 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு UGC மற்றும் AICTE யால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து 60% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு துறையில் Graduation and Post-Graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC – 03 ஆண்டுகள்

SC/ ST – 05 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்தியா முழுவதிலும் உள்ள கிளைகளில் பணியமர்த்தப்படுவர்.

IBPS Specialist Officers ஆட்சேர்ப்பு 2024 ! ஐபிபிஎஸ் CRP SPL- XIV முன்னணி வங்கிகளில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !

Federal Bank சார்பில் அறிவிக்கப்பட்ட அதிகாரி பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 31.07.2024

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 12.08.2024

Online Test.

Personal Interview மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

ST/SC விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் : Rs.140/-

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் : Rs.700/-

கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *