தற்போது ஆஸ்கர் விருதுக்கு 6 தமிழ் திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கர் விருதுக்கு 6 தமிழ் திரைப்படங்கள் பரிந்துரை
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஆஸ்கார் விருதுகள் :
சினிமாவில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் என அழைக்கப்படும் அகாடமி விருதுகள் திரைப்படத் துறைக்கான கலை மற்றும் தொழில்நுட்பத் தகுதிக்காக இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் ஆண்டுதோறும் அகாடமியின் வாக்களிக்கும் உறுப்பினர்களின் மதிப்பீட்டின்படி, சினிமா சாதனைகளில் சிறந்து விளங்குவதை அங்கீகரிப்பதற்காக அமெரிக்காவில் உள்ள அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) மூலம் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
மேலும் ஆஸ்கார் விருதுகள் திரைப்படத் துறையில் மிகவும் மதிப்புமிக்க விருதுகளாக பரவலாகக் கருதப்படுகின்றன.
ஆறு தமிழ் படங்கள் பரிந்துரை :
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு 6 தமிழ் திரைப்படங்கள் உள்பட 28 திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மேலும் இவற்றுள் 10 இந்தி படங்களும், 5 மலையாளப்படங்களும், 3 தெலுங்கு, மராத்திய படங்களும் ஒரு ஒரிய படமும் அடங்கும்.
செம டுவிஸ்டுடன் வெளியான கார்த்தியின் மெய்யழகன் பட டிரைலர் – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
இதனையடுத்து மகாராஜா, தங்கலான், வாழை, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஜமா ஆகிய 6 படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொட்டுக்காளி திரைப்படம் ரஷ்ய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகள் :
பிக் பாஸ் 8 எப்போது தொடங்குகிறது தெரியுமா?
விஜய் டிவி போட்டியாக Suntv தொடங்கிய புதிய ஷோ
இந்த போட்டோவில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா?
எந்த ஒரு கெட்ட பழக்கம் இல்லாமல் வாழும் 6 ஹீரோக்கள்
லப்பர் பந்து படக்குழுவிற்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு
விஜய்யின் கடைசி படமான தளபதி 69ல் சேரும் பிரபல நடிகர்
“வாழை” படத்தின் இரண்டாம் பாகம் ரெடி?