
விஜய் டிவி பிக்பாஸ் பாலாஜி முருகதாஸின் ஃபயர்(Fire) மூவி விமர்சனம் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் நடிப்பில் தற்போது உலகமெங்கும் வெளியாகியுள்ள திரைப்படம் தான் ஃபயர். ஜே.எஸ்.கே எழுதி இயக்கிய இந்த படத்தில் அவருடன் சேர்ந்து சாந்தினி தமிழரசன், ரச்சிதா மகாலட்சுமி மற்றும் சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். சைக்கோ தில்லார் பாணியில் உருவான இந்த படம் எப்படி உள்ளது என்பது குறித்து ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
பாலாஜி முருகதாஸின் ஃபயர் மூவி விமர்சனம்.., அட அடுத்த மன்மதன் இவரு தான் போலயே!!
திரை விமர்சனம்:
ஒரு பிசியோதெரபிஸ்ட் பெண் ஒருவர் காணாமல் போவதைப் தொடர்ந்து, போலீஸ் அதை தீவிரமாக விசாரிக்கும் பொழுது, அதன் பின்மறைக்கப்பட்ட விவரங்களைக் கண்டுபிடித்து, அவர் திடீரென காணாமல் போனதற்கான காரணத்தை கண்டு பிடிக்கிறார்கள். அந்த கேஸ் எதிர்பாராத முன்னேற்றங்களுடன் விரிவடைகிறது, இறுதியில் அவர் காணாமல் போனதற்கு பின்னால் உள்ள உண்மையை கண்டுபிடிப்பது தான் கதை. இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்த குற்றத் திரில்லர் கதையாகும்.
கிளாப்ஸ்:
திரைக்கதை மிரட்டலாக உள்ளது.
திரில்லர் காட்சிகள் அற்புதம்
பின்னணி இசை பயங்கரம்
கிளாமர் காட்சிகள் சூப்பர்
பாலாஜி நடிப்பு சூப்பர்.
ஒத்த ஓட்டு முத்தையா திரைவிமர்சனம்.., கவுண்டமணி தேர்தலில் வெற்றி பெற்றாரா?
பல்பு:
காமெடி சீன்கள் எடுபடவில்லை.
இடையில் கொஞ்சம் தொய்வாக உள்ளது.
இந்த படத்துக்கு ரேட்டிங் 3.5/5 கொடுக்கலாம்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
விஜய்யை தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகும் திரிஷா?.., ஒரு வேலை இருக்குமோ!!
கணவரை விவாகரத்து செய்த பைரவா பட நடிகை.., இத கொஞ்சம் கூட யாரும் எதிர்பார்க்கல!!
கர்நாடக அரசின் விருதை ஏற்க மறுத்த கிச்சா சுதீப் .. என்ன காரணம் தெரியுமா?
பிக்பாஸ் முத்துக்குமரனின் வீட்டை பார்த்துள்ளீர்களா?.., அழகிய புகைப்படம் உள்ளே!!