தமிழ்நாடு மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு 2024. பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (PMMSY) சென்னை மாவட்டத்தில் உள்ள மீனவ மற்றும் வருவாய் கிராமங்களில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம்.
தமிழ்நாடு மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
துறையின் பெயர் :
தமிழ்நாடு மீன்வளத்துறை
வகை :
தமிழ்நாடு அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
பல்நோக்கு சேவை பணியாளர் (SagarMithra) – 21
சம்பளம்:
மாத சம்பளமாக RS.15,000/- வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு Fisheries Science, Marine Biology, Zoology ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அவ்வாறு மேற்குறிப்பிட்ட பட்டம் பெறாதவர்கள் Physics, Chemistry, Microbiology, Botany, Biochemistry துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தமிழ் மொழி நன்கு தெரிந்தவராக இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
SPICES BOARD ஆட்சேர்ப்பு 2024 ! Degree முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை – மாத சம்பளம் RS.20,000 !
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
பல்நோக்கு சேவை பணியாளர் (SagarMithra) பணிக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் சென்னையை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் சென்னை மாவட்ட மீனவ கிராமங்கள் அல்லது அதனை சுற்றியுள்ள வருவாய் கிராமங்களை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்,
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி,
இயக்குனர் அலுவலகம்,
எண்.77, சூரியநாராயண செட்டி தெரு,
ராயபுரம், சென்னை – 13.
தொலைபேசி எண் : 9384824245 / 9384824407
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 15.03.2024.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICH HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.