Breaking News: விடாமல் துரத்திய விதி: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் தான் ட்ரூ கோன்(30). கடந்த 2017 ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் அவருக்கு மூலையில் பெரும் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் உயிர் பிழைக்க மாட்டார் என்றும் அவர் மூளைச்சாவு அடைந்ததாக கூறி மருத்துவர்கள் உடல் உறுப்பை தானம் செய்யுமாறு கேட்டுள்ளனர். hepatic coma
விடாமல் துரத்திய விதி
ஆனால் தனது மகனை எப்படியாவது மீண்டு வருவான் என்று பெற்றோர் நம்பிக்கை வைத்திருந்த நிலையில் எல்லாரையும் ஆச்சரியப்படுத்தும் வகைளில் 244 நாட்களுக்கு பிறகு கோமாவில் இருந்து எழுந்தான் ட்ரூ கோன். பின்னர் தனது இயல்பு வாழ்க்கையை வாழ தொடங்கிய அவருக்கு தற்போது மீண்டும் ஒரு கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. coma news
அதாவது விதியை யாராலும் வெல்ல முடியாது என்பதற்கு உதாரணமாக ட்ரூ கோன் அவர்களுக்கு மீண்டும் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. and coma causes of hepatic coma
அதாவது கடந்த ஜூலை 27ம் தேதி தனது 30 வது பிறந்தநாளை கொண்டாட வெளியே சென்ற போது அவரின் டூவீலரை டிரக் ஒன்று மோதியது. accident news
Also Read: தமிழகத்தில் இது தான் முதல் முறை – மகப்பேறு சிகிச்சையில் இறப்பு இல்லாத முதல் மாவட்டம் இதுதான்.. அது எப்படி திமிங்கலம்!
இதில் ட்ரூ கோன் சம்பவ இடத்திலேயே அகால மரணமடைந்தார். விதி வலியது என்பது போல கிட்டத்தட்ட 244 நாட்கள் கோமாவில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவரின் குடும்பத்தாருடன் சேர்த்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. florida
நீட் தேர்வு திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் வெளியீடு
TNPLல் வாய்ப்பு கிடைக்காததால் இளைஞன் தற்கொலை
நடப்பு நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல்
உக்ரைன் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி