தமிழ்நாடு அரசின் மாவட்ட திட்டமிடல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி திருநெல்வேலி மாவட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாவட்ட திட்டமிடல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு
அமைப்பின் பெயர்:
திருநெல்வேலி – Focus Block Development Programme
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: ஆலோசனை உளவியலாளர் (Counselling Psychologist)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.15,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: B.Sc. Psychology / Diploma in Counseling
பதவியின் பெயர்: தொழில் ஆலோசகர் (Career Counsellor)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.15,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Any degree / Diploma in Career Guidance
பதவியின் பெயர்: Media Export cum Computer Operator
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.10,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Any degree
பதவியின் பெயர்: ஒருங்கிணைப்பாளர் சமூகம் அமைப்பாளர்(Coordinator cum Community Organizer)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.10,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Any degree
பதவியின் பெயர்: ஒருங்கிணைப்பாளர் (Coordinator)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.12,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: B.S.W. / Diploma in Social Worker
பதவியின் பெயர்: ஒருங்கிணைப்பாளர் (விவசாயம் திட்டம்) Coordinator (Agriculture Scheme)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.15,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Diploma in Agriculture/Horticulture
பதவியின் பெயர்: ஒருங்கிணைப்பாளர் (விவசாயம் நிதி ஆதரவு) – Coordinator (Agriculture Financial Support)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.15,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Agriculture Graduate with Adequate Knowledge in Computer (MS Office)
மத்திய அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2025! காலியிடங்கள்: 52 தகுதி: 10வது, 12வது தேர்ச்சி
பணியமர்த்தப்படும் இடம்:
திருநெல்வேலி – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்ட லிங்கை கிளிக் செய்து இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 29.01.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.02.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் ஏதும் வரையறுக்கப்படவில்லை.
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
உங்கள் சொந்த ஊரில் வேலைவாய்ப்பு 2025
விழுப்புரம் மாவட்ட DCPU அலகில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு கிடையாது!
சேலம் மாவட்ட கண்காணிப்பு பிரிவில் வேலைவாய்ப்பு 2025! டிகிரி படித்திருந்தால் போதும்!
இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! கல்வித்தகுதி, சம்பளம், முழு விவரங்களுடன்
சமூக நலத்துறை வேலைவாய்ப்பு 2025! Secretariat அலுவலகத்தில் காலியிடங்கள் அறிவிப்பு
12வது போதும் மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025! NRRI Assistant பதவிகள் அறிவிப்பு!
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: UG / PG