ஒரு ஒயின் பாட்டில் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கும் foot model - அதுவும் எப்படி செய்கிறார் தெரியுமா?ஒரு ஒயின் பாட்டில் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கும் foot model - அதுவும் எப்படி செய்கிறார் தெரியுமா?

ஒரு ஒயின் பாட்டில் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கும் foot model: தற்போதைய காலகட்டத்தில் மதுவுக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது. மேலும் மதுவிலக்கு வேண்டும் என்று இல்லத்தரசிகள் பலரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இது தொடர்பாக பல போராட்டங்களும் வெடித்து வருகிறது. இதற்கிடையில் கள்ள சாராயத்தை குடித்து உயிர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் அரசாங்கமே கட்டிங் பாட்டிலை தீபாவளி முதல் அறிமுகப்படுத்த இருக்கிறது.

ஒரு ஒயின் பாட்டில் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கும் foot model

இந்நிலையில் ஒரு ஒயின் பாட்டிலை ரூபாய் 10 ஆயிரத்திற்கு ஒரு மாடல் விற்பனை செய்து வருகின்றனர். அதாவது, பிரிட்டனை சேர்ந்த எமிலி ரே என்பவர் foot model ஆக இருந்து வருகிறது. அந்த நாட்டில் பிரபலமாக இருந்து வரும் இவர், Wine பாட்டிலை 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்.

Also Read: ஹத்ராஸ் விவகாரம் – முதல் முறையாக மவுனம் கலைத்த போலே பாபா சாமியார் – வீடியோ வைரல்!

இது குறித்து அவர் பேசுகையில், ” wine -க்கு முக்கிய பொருளாக இருந்து வரும் திராட்சையை தனது கால்களால் மிதித்து தான் ஒயினை உருவாக்கி வருவதாகவும், அதனால் தான் ஒயின் சுவையாக இருப்பதாகவும்  foot model எமிலி ரே கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *