Home » செய்திகள் » முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது – வீட்டு காவலாளியை தாக்கியதாக புகார் கொடுத்த மனைவி!

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது – வீட்டு காவலாளியை தாக்கியதாக புகார் கொடுத்த மனைவி!

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது - வீட்டு காவலாளியை தாக்கியதாக புகார் கொடுத்த மனைவி!

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது: கடந்த 2021ஆம் ஆண்டு பெண் எஸ்.பி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. தற்போது இந்த வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில், சமீபத்தில் அவருடைய மனைவி ஐஏஎஸ் அதிகாரி பீலா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். மேலும் என்னுடைய பெயரை வைத்து அவர் பல சர்ச்சைக்குரிய செயல்களை செய்துள்ளார் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அவர் மீது மேலும் ஒரு புகாரை வைத்தார். அதாவது, பீலா தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்று அவர் தகராறு செய்தார் என்றும் அவருடன் சேர்ந்து 10 நபர்கள் வந்தார்கள் என்றும் வீட்டு காவலாளியை தாக்கியுள்ளார்கள் என்றும் புகார் அளித்துள்ளார். தற்போது அவர்கள் விவாகரத்து கோரிய வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் இப்படி ஒரு செயலை முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறை அவரை அதிரடியாக கைது செய்தது. தற்போது காவல்துறை விசாரணை செய்து வருகிறது. முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது – former dgp rajesh das arrestedbeela ias – tamilnadu latest news – police news – politics news – seithikal news

எவரெஸ்ட் மலையில் ஏறி சாதனை படைத்த 12ம் வகுப்பு மாணவி – இளம் வயதிலேயே அசத்தல்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top