
ஐபோன் தயாரிக்கும் நிறுவனமான ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் திருமணமான பெண்களுக்கு பணி இல்லை என சர்ச்சை கிளம்பிய நிலையில், அப்போது அந்நிறுவனம் அதனை மறுத்துள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
திருமணமான பெண்களுக்கு பணி இல்லை
ஃபாக்ஸ்கான் நிறுவனம் :
பிரபல ஐபோன் தயாரிக்கும் நிறுவனமான ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் திருமணமான பெண்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்தது. அத்துடன் திருமண பெண்களை பணியமர்த்தக்கூடாது என்ற எந்த கொள்கை முடிவும் எங்களிடம் இல்லை என்றும், சில பாதுகாப்பு காரணங்களுக்காக தங்க, வெள்ளி ஆபரணங்களை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று ஃபாக்ஸ்கான் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், Foxconn நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமண நிலை, பாலினம், மதம் அல்லது வேறு எந்த வடிவத்தின் அடிப்படையிலான வேலைவாய்ப்பு பாகுபாடு பற்றிய குற்றச்சாட்டுகளை தீவிரமாக மறுக்கிறது என்றும்,
தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு – முழு தகவல் இதோ !
அத்துடன் Foxconn நிறுவனம் தனது சமீபத்திய பணியமர்த்தலின் போது பணியமர்த்தப்பட்ட பெண்களில் கிட்டத்தட்ட 25 சதவீதம் பேர் திருமணமானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேலை செய்யும் திருமணமான எண்ணிக்கை அல்லது அவர்கள் எங்கு வேலை செய்கிறார்கள் என்பதைக் Foxconn நிறுவனம் குறிப்பிடவில்லை.