FSSAI ஆட்சேர்ப்பு 2024FSSAI ஆட்சேர்ப்பு 2024

FSSAI ஆட்சேர்ப்பு 2024. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) என்பது சட்டப்பூர்வ அமைப்பாகும். இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் அமைப்பாகும். மேலும் அது உணவுப் பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் இறக்குமதி ஆகியவற்றை ஒழுங்குபடுத்துகிறது. உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தரநிலைகளை நிறுவுகிறது. அதன்படி FSSAI சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது தொழில்முறை சாதனைகள், வலுவான தொடர்பு, தனிப்பட்ட திறன்கள், நல்ல வேலை அறிவு அதன் அடிப்படையில் FSSAI சட்ட ஆலோசகர் கலிப்பாணியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். fssai recruitment 2024.

JOIN WHATSAPP CLICK HERE

FSSAI

சட்ட ஆலோசகர் (Legal Consultant).

சம்பளம் :

Rs.70,000 முதல் – Rs.80,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகதில் சட்டத்தில் இளங்கலை பட்டம் அல்லது உயர்நிலைக்கான ஏதேனும் நிறுவனம் மற்றும் மத்திய அரசின் பல்கலைக்கழகம், அரசு அல்லது வேறு நிறுவனம் போன்றவற்றில் குறைந்தது 7 (ஏழு) வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். FSSAI ஆட்சேர்ப்பு 2024

சட்ட ஆலோசகர் (Legal Consultant) பணிக்கு 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் (Job Alert) 2024.

அரசாங்கத்தின் விதிகளின் படி வயது தளர்வு பொருந்து.

டெல்லி

மற்றும்

இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்.

08.01.2024 அன்று வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் வழியாக இணையதளத்தின் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விதிமுறைகள் வரைவு, ஒப்பந்தங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், மனுக்கள் மற்றும் பிற சட்டங்கள் ஆவணங்களை பராமரித்தல். FSSAI ஆட்சேர்ப்பு 2024.

சட்ட விளக்கத்தை வழங்க வேண்டும், தகவல் சட்டம், கருத்து மற்றும் ஆலோசனைகளை வழங்குதல். fssai recruitment 2024

அலுவலகம், இணைய பயன்பாடு மற்றும் கருவிகள், நிறுவனங்கள், வளங்கள் போன்றவற்றின் சட்ட வடிவிலான திட்டமிடல்களை உருவாக்குதல்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *