இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தின் (FSSAI) அலுவலகத்தில் Food Analyst பதவிகளை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பின்வரும் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
FSSAI ஆட்சேர்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர்:
Broadcast Engineering Consultants India Limited
அமைப்பின் பெயர்:
Food Safety & Standard Authority of India (FSSAI).
பதவிகளின் பெயர்:
Food Analyst (உணவு ஆய்வாளர்)
காலியிடங்கள்:
02
சம்பளம்:
Rs. 56100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
Qualified Food Analyst by FSSAI as per 2.1.4. (1) Of Food Safety and Standards Rules, 2011.
வயது வரம்பு:
18 வயது பூர்த்தியடைந்த நபராக இருத்தல் வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
National Food Laboratory, Navi Mumbai
விண்ணப்பிக்கும் முறை:
BECIL நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் கொடுக்கப்பட்ட பதவிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து Speed post மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Broadcast Engineering Consultants India Limited (BECIL),
BECIL BHAWAN, C-56/A-17, Sector-62,
Noida-201307 (U.P).
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
Speed post மூலம் விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 05.12.2024
Speed post மூலம் விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 18.12.2024
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி வேலை 2024! தகுதி: Graduate !
தேவையான சான்றிதழ்கள்:
கல்வி / தொழில்முறை சான்றிதழ்கள்.
10வது/பிறப்புச் சான்றிதழ்.
சாதிச் சான்றிதழ் (பொருந்தினால்)
பணி அனுபவச் சான்றிதழ் (பொருந்தினால்)
பான் கார்டு நகல்
ஆதார் அட்டை நகல்
EPF/ESIC கார்டின் நகல்
தேர்வு செய்யும் முறை:
Test
Document verification
Personal interaction
Joining the duty
விண்ணப்பக்கட்டணம்:
General/ OBC/ Ex-Serviceman/ Women வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.590/-
SC/ST/ EWS/PH வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.295/-
குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து குறைந்தது ஆறு மாதங்களாவது செல்லுபடியாகும் மின்னஞ்சல் ஐடியை வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் மேலும் செயல்முறைக்கு விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் / தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும்
வேட்பாளர்கள் பணியின் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் தேவைகளின்படி தேர்வு செய்யப்படுவர்.
மேலும் சோதனை / ஆவண சரிபார்ப்பு / தனிப்பட்ட தொடர்பு / கடமையில் சேருவதற்கு TA/DA செலுத்தப்படாது.
இதனையடுத்து பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் இல்லாத விண்ணப்பங்கள் சுருக்கமாக நிராகரிக்கப்படும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
Food Safety & Standard Authority of India (FSSAI) – Notification
FSSAI Recruitment 2024 Official Website – Click here
நைனிடால் வங்கி கிளெர்க் வேலைவாய்ப்பு 2024 ! கல்வி தகுதி: Any Degree !
GIC உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ! 110 Scale-I Officer பணியிடங்கள் அறிவிப்பு !
தமிழ்நாடு அரசின் மிஷன் வாத்சல்யா திட்ட வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.27,804/-
TNPL பேப்பர் ஆலையில் வேலைவாய்ப்பு 2024! தகுதி: Science degree !
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு 2024! CISF 31 உதவி கமாண்டன்ட் பதவிகள் !
தேசிய புத்தக அறக்கட்டளை வேலைவாய்ப்பு 2024! Event Officer & Protocol Officer பதவிகள் !