GAIL இந்தியா நிறுவனத்தில் 261 அதிகாரி பதவிகள் 2024 ! டிகிரி போதும் - மாத சம்பளம்: Rs.1,80,000/-GAIL இந்தியா நிறுவனத்தில் 261 அதிகாரி பதவிகள் 2024 ! டிகிரி போதும் - மாத சம்பளம்: Rs.1,80,000/-

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் GAIL இந்தியா நிறுவனத்தில் 261 அதிகாரி பதவிகள் 2024 மூலம் Senior Engineer , Senior Officer , Officer பதவிகளுக்கான பணி மையங்கள்/ பிரிவுகளுக்கு கீழே உள்ள ஒவ்வொரு பதவிக்கும் குறிப்பிட்டுள்ள வகை வாரியாக பின்வரும் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதியை பூர்த்தி செய்யும் இந்தியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

GAIL (India) லிமிடெட்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Senior Engineer (மூத்த பொறியாளர்)

Renewable Energy – 06

Boiler Operations – 03

Mechanical – 30

Electrical – 06

Instrumentation – 01

Chemical – 36

GAILTEL (TC/TM ) – 05

Senior Officer (மூத்த அதிகாரி)

Fire & Safety – 20

C&P – 22

Civil – 11

Marketing – 22

Finance & Account – 36

Human Resources – 23

Law – 02

Medical Services – 01

Corporate Communication – 04

Officer (அதிகாரி ):

Laboratory – 16

Security – 04

Official Language – 13

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 261

அதிகாரி பதவிகளுக்கு Rs.50,000 முதல் Rs.1,80,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் Bachelor Degree in Engineering in Chemical /Electrical / Electrical, Electronics & Power / Electrical & Power / Electrical & Electronics / Electronics /Instrumentation/ Electronics & Instrumentation/Electrical & Instrumentation / Instrumentation & Control/ Mechanical /Production /Production & Industrial /Manufacturing / Graduation (B.A./ B.Sc.) / B. Com / CA/ CMA (ICWA) / MBA/ MSW /MBBS / Master Degree (M.Sc.) in Chemistry பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 28 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்

SC/ST – 5 ஆண்டுகள்

OBC(NCL) – 3 ஆண்டுகள்

PwBD UR/EWS – 10 ஆண்டுகள்

PwBD OBC(NCL) – 13 ஆண்டுகள்

SC/ST PwBD – 15 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்தியா முழுவதிலும் உள்ள மையங்களில் பணியமர்த்தப்படுவர்.

Bank of Baroda அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! மாத சம்பளம்: Rs. 20,000/-

கெயில் இந்தியா லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

வேட்பாளர்களால் ஆன்லைன் பதிவு மற்றும் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 12.11.2024

வேட்பாளர்களால் ஆன்லைன் பதிவு மற்றும் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 11.12.2024

Shortlisting

Group discussion

Interview

UR/EWS/OBC (NCL) வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.200/-

SC/ ST/PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Nil

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *