
தற்போது GAIL இந்தியா இயற்கை எரிவாயு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 சார்பில் காலியாக உள்ள நிர்வாக பயிற்சியாளர் (வேதியியல்), (இன்ஸ்ட்ரூமென்டேஷன்), (மின்சாரம்) உள்ளிட்ட 5 பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
GAIL இந்தியா இயற்கை எரிவாயு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
GAIL (India) Limited
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு.
பதவியின் பெயர்: நிர்வாக பயிற்சியாளர் ( Executive Trainee (Chemical)
காலியிடங்கள் எண்ணிக்கை: 21
சம்பளம்: மாதம் ரூ.60,000 முதல் ரூ. 1,80,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: வேதியியல்/பெட்ரோ கெமிக்கல்/கெமிக்கல் தொழில்நுட்பத்தில் குறைந்தபட்சம் 65% மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: நிர்வாக பயிற்சியாளர் ( Executive Trainee (Instrumentation)
காலியிடங்கள் எண்ணிக்கை: 17
சம்பளம்: மாதம் ரூ. 60,000 முதல் ரூ. 1,80,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: 65% மதிப்பெண்களுடன் இன்ஸ்ட்ருமென்டேஷன்/எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ருமென்டேஷன் பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: நிர்வாக பயிற்சியாளர் ( Executive Trainee (Electrical)
காலியிடங்கள் எண்ணிக்கை: 14
சம்பளம்: மாதம் ரூ. 60,000 முதல் ரூ. 1,80,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: மின்னியல்/மின்சாரம் & மின்னணுவியல் பாடத்தில் 65% மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: நிர்வாக பயிற்சியாளர் ( Executive Trainee (Mechanical)
காலியிடங்கள் எண்ணிக்கை: 08
சம்பளம்: மாதம் ரூ. 60,000 முதல் ரூ. 1,80,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: 65% மதிப்பெண்களுடன் இயந்திரவியல்/உற்பத்தி/உற்பத்தியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஆதார் ஆணையம் UIDAI மையத்தில் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்பிக்க இது தான் கடைசி தேதி!
பதவியின் பெயர்: நிர்வாக பயிற்சியாளர் (BIS) Executive Trainee (BIS)
காலியிடங்கள் எண்ணிக்கை: 13
சம்பளம்: மாதம் ரூ. 60,000 முதல் ரூ. 1,80,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: கணினி அறிவியல்/ஐடி அல்லது எம்சிஏ பாடத்தில் 65% மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது தளர்வு:
SC/ST: 5 ஆண்டுகள்
OBC (என்.சி.எல்): 3 ஆண்டுகள்
PwBD: 10 ஆண்டுகள்
விண்ணப்பிக்கும் முறை:
GAIL இந்தியா நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைம் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 17.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.03.2025
தேர்வு செய்யும் முறை:
குழு விவாதம் (GD)
நேர்காணல்
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் இல்லை.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி!
மத்திய ஆட்சேர்ப்பு மற்றும் மதிப்பீட்டு வாரியத்தில் வேலை 2025! ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்!
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை ஆட்சேர்ப்பு 2025! சென்னையில் Rs.35,000 சம்பளத்தில் பணி அறிவிப்பு!