ராம்சரண் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் கேம் சேஞ்சர் படம் தமிழகத்தில் ரிலீசாகாது என்று ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாமல் பிளாப் ஆனது. இது ஷங்கர் படமா என்று ஆச்சரியத்தில் இருந்து வந்தனர். இந்த எதிர்மறை விமர்சனங்களை துடைக்கும் விதமாக தற்போது அவர் ராம் சரணை வைத்து இயக்கி உள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி வெளியாக இருக்கிறது.
தமிழகத்தில் கேம் சேஞ்சர் படம் ரிலீசாகாது?.., என்ன காரணம் தெரியுமா?
இந்த நிலையில் “கேம் சேஞ்சர்” படத்திற்கு மறைமுக ரெட் கார்டு போடப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கமல் நடித்த இந்தியன் 2 வெளியான சமயத்தில் அதன் மூன்றாவது பாகத்தின் ட்ரைலரை வெளியீட்டு இருந்தது. இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த படத்தை முடித்துக் கொடுக்காமல் ஷங்கர் கேம் சேஞ்சர் படத்தை தமிழகத்தில் வெளியிடக்கூடாது என்றும், அதுமட்டுமின்றி, இந்தியன் 3 படத்தை முடிக்க மேலும் ரூ.65 கோடி ஷங்கர் கேட்பதாக திரைத்துறை கூட்டமைப்பிடம் லைகா நிறுவனம் புகார் அளித்துள்ளது.
சிந்து பைரவி சீரியலில் இருந்து விலகிய ரவீனா தாஹா.., அவருக்கு பதில் இந்த நடிகையா?
மேலும் இது குறித்து ஷங்கர் பேசுகையில், இந்தியன் – 3 படத்தில் இன்னும் காட்சிகள் மற்றும் பாடல்கள் படமாக்காமல் இருக்கிறது. எனவே அதெல்லாம் எடுத்த பிறகே படத்தை வெளியிடுவது சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் இன்னும் கேம் சேஞ்சர் படத்திற்கான திரையரங்கு ஒப்பந்தம் தமிழகத்தில் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
நடிகர் பிரபுவுக்கு மூளை அறுவை சிகிச்சை.., அடக்கடவுளே இவருக்கா இந்த நிலைமை!!
கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி.., என்னதான் ஆச்சு அவருக்கு?
STR சிம்பு டிராப் செய்த திரைப்படங்கள்.., கை நழுவி போன செல்வராகவன் படம்!!
தளபதியுடன் நடித்த பிக்பாஸ் 8 போட்டியாளர்?.., யார் தெரியுமா?.., தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!!