இளையராஜா தம்பி கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளதாக இணையத்தில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
Gangai Amaran:
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வருபவர் தான் கங்கை அமரன். கோலி கூவுது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன், கோயில் காளை உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். சில படங்களுக்கு பாடலும் எழுதியுள்ளார்.
கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி.., என்னதான் ஆச்சு அவருக்கு?
கடைசியாக அவருடைய மகன் வெங்கட் பிரபு இயக்கிய தி கோட் படத்தில் ஸ்பார்க் பாடலை எழுதியுள்ளார். மேலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அதேபோல் தற்போது பிரபல நிறுவனம் தயாரித்து வரும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சிவகங்கை மற்றும் மானாமதுரையில் நடைபெற்று வந்துள்ளது.
STR சிம்பு டிராப் செய்த திரைப்படங்கள்.., கை நழுவி போன செல்வராகவன் படம்!!
இதில் கலந்து கொள்ள கங்கை அமரன் மானாமதுரை வந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவரை படக்குழுவினர் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் நலமாக உள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலு இன்றே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தளபதியுடன் நடித்த பிக்பாஸ் 8 போட்டியாளர்?.., யார் தெரியுமா?.., தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!!
பிக்பாஸ் சாக்ஷி அகர்வாலுக்கு திருமணம்?.., மாப்பிளை யார் தெரியுமா?
பிக்பாஸ் 8 முதல் Finalist இவர் தான்?.., Ticket to finale டாஸ்க்கை வென்ற ஹவுஸ்மேட்!!
2025 பொங்கல் ரேஸில் இணைந்த 9 படங்கள்.., விடாமுயற்சி விலகியதால் போட்டி போடும் திரைப்படங்கள்!!
டீச்சரை கல்யாணம் செய்யும் கனா காணும் காலங்கள் நடிகர்.., அவரே வெளியிட்ட பதிவு.., ரசிகர்கள் வாழ்த்து!!
காஞ்சனா 4ல் விஜய் பட ஹீரோயின்.., ராகவா லாரன்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்!!